SS கருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி
கருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி
கருப்பர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் மகாகாளாய நம:
ஓம் ஸ்ரீம்காளாய நம:
ஓம் ஸ்ரீம்ஸஸிலெக்ஷணாய நம:
ஓம் ஸ்ரீம்காரப்பிரியாய நம:
ஓம் ஸ்ரீம்காராய நம:
ஓம் க்ஷீம்காராய நம:
ஓம் துவிம்காராய நம:
ஓம் ஏககாராய நம:
ஓம் ஏமகோராய நம:
ஓம் ஸெரைபூஜிதாய நம:

ஓம் அம்ஸாய நம:
ஓம் அம்ஸபநயே நம:
ஓம் அம்ஸத்வஜாய நம:
ஓம் அம்ஸ அஸ்திராய நம:
ஓம் அம்ஸருபகாய நம:
ஓம் ஸர்வபீஜாய நம:
ஓம் ஸர்வதத்ரவிநாஸ்நாய நம:
ஓம் ஹராய நம:
ஓம் அரியே நம:
ஓம் அரசாய நம:

ஓம் ரத்யாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் அரிஸோபிதாய நம:
ஓம் ரதாரூபாய நம:
ஓம் ரம்யாய நம:
ஓம் நவபூஷணாய நம:
ஓம் நவ்கோஷப்பிரியாய நம:
ஓம் மந்திறாய நம:
ஓம் சிவகாளாயா நம:
ஓம் சிவசக்தியே நம:

ஓம் சிவகெணாய நம:
ஓம் வம்சகாளாய நம:
ஓம் யமாக்யாதாய நம:
ஓம் யவடாய நம:
ஓம் யமதரூபாய நம:
ஓம் யம்கக்காய நம:
ஓம் யஜமாநாய நம:
ஓம் யூகரோதயே நம:
ஓம் எஸ்எஸ்விநே நம:
ஓம் எமாய நம:

ஓம் நமசிகதாய நம:
ஓம் மந்த்ரஷ்வரூபாய நம:
ஓம் ஸ்வசூத்ராய நம:
ஓம் சர்வதூதாய நம:
ஓம் மநோன்மநாய நம:
ஓம் மங்கஆஸயா நம:
ஓம் ரூபாய நம:
ஓம் ரூடாய நம:
ஓம் பார்வதியாய நம:
ஓம் வாஸபதிம்பிரபவே நம:

ஓம் வச்ரணாய நம:
ஓம் தண்டபிரியாய நம:
ஓம் ரத்தாய நம:
ஓம் ரத்தாக்ஷணாய நம:
ஓம் ரகாசுந்த்றாய நம:
ஓம் ரங்காய நம:
ஓம் ரம்ஜிதாய நம:
ஓம் கெகராய நம:
ஓம் கணபூஜிதியா நம:
ஓம் தீரதிவயாய நம:

ஓம் ராஜதாய் நம:
ஓம் ராஜஸாய நம:
ஓம் ராஜிபலோசநாய நம:
ஓம் யத்குரியாய நம:
ஓம் யத்பாதறாய நம:
ஓம் கந்தப்பிரியாய நம:
ஓம் கெர்பகுண்டலாய நம:
ஓம் கருயணா நம:
ஓம் கநவல்லபாய நம:
ஓம் கம்யநாஸாய நம:

ஓம் கம்காளாய நம:
ஓம் ஜராய நம:
ஓம் ருத்ரஸோபிதாய நம:
ஓம் ருத்ரவாதநாய நம:
ஓம் ருத்ரவஜாய நம:
ஓம் வம்ஸாய நம:
ஓம் பாஸவிமோஸநாய நம:
ஓம் பாஸஅஸ்தாய நம:
ஓம் வாதரூடாய நம:
ஓம் வாஸம்கோடாய நம:

ஓம் யங்காய நம:
ஓம் யசேகாய நம:
ஓம் யத்பூச்யாய நம:
ஓம் யதாகோடியே நம:
ஓம் யமவாங்கியே நம:
ஓம் யம்காளாய நம:
ஓம் யம்கோட்டிய நம:
ஓம் வகாய நம:
ஓம் ஸ்வாமிநாதாய நம:
ஓம் ஸத்வஜாய நம:

ஓம் ஸ்வஸநாய நம:
ஓம் ஸ்வாமிநேய நம:
ஓம் ஸ்வாதிஸ்டாய நம:
ஓம் ஸ்வாமிசகாய நம:
ஓம் ஈடாகாய நம:
ஓம் அரிணே நம:
ஓம் ஆஸாய நம:
ஓம் காகளாய நம:
ஓம் ஆஸஷநே நம:
ஓம் ஆப்யநாய நம:
ஓம் மகாகாளேஸ்வரஸ்மிநே நம:

ஓம் ஏகாநனம் நம:
ஓம் துவிநேத்திரம் நம:
ஓம் பாணிநாய நம:
ஓம் துவிபுஜம் நம:
ஓம் கெர்க்கம் நம:
ஓம் தெண்டம் தீர்க்கபாகு தீர்க்க நம:
ஓம் சூஸ்திரம் கிருஷ்ணாவாம் நம:
ஓம் கிருஷ்ணலோஜனம் நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar