SS பிரம்ம அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பிரம்ம அஷ்டோத்திர சத நாமாவளி
பிரம்ம அஷ்டோத்திர சத நாமாவளி
பிரம்ம அஷ்டோத்திர சத நாமாவளி

தியான ஸ்லோகம்

ஸாரதா மனோஹரம் ஸமஸ்தஸஜ்ஜனப்ரியம்
நாரதாதி ஸன்னுதம் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி காரணம்
அக்ஷஸுத்ரதா ரிணம் ஸுரேந்த்ர வந்தி தாங்க்ரி
ஸத்யலோகவாஸினம் ஸதா சதுர்முகம்பஜே கம்

ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் வாகதீஸாய நம:
ஓம் ஸுரஜ்யேஷ்டாய நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம:
ஓம் பரமேஷ்டநே நம:
ஓம் லோகேஸாய நம:
ஓம் பிதாமஹாய நம:
ஓம் வாணீவல்லபாய நம:
ஓம் பத்மஜாய நம:
ஓம் விரிஞ்சிநே நம:

ஓம் தேவதேவாய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் கௌதமபூஜ்யாய நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் ஸுத்தவிக்ரஹாய நம:
ஓம் அனஸூயாவத்ஸலாய நம:
ஓம் வராஹஜனகாய நம:
ஓம் விபீஷணஸன்னுதாய நம:
ஓம் ஸத்யலோகநிவாஸினே நம:

ஓம் அஹல்யா ஜன்மகர்த்ரே நம:
ஓம் வேததாரிணே நம:
ஓம் ராவணபூஜ்யாய நம:
ஓம் ஹரிப்ரியாய நம:
ஓம் ஹிரண்யவபுஷே நம:
ஓம் அத்ரிஸுதாய நம:
ஓம் ஸனகாதி ஸுபூஜ்யாய நம:
ஓம் பாஞ்சராத்ரவிதாயினே நம:
ஓம் தேவேந்த்ர பூஜ்யாய நம:
ஓம் லோபாமுத்ரார்சிதாய நம:

ஓம் நாராயணாத்மபூதாய  நம:
ஓம் ராமதர்ஸனதாயினே நம:
ஓம் ஸ்வயம்புவே நம:
ஓம் ரவிமண்டல லவர்தினே நம:
ஓம் ஹம்ஸாவாஹாதிரூடாய நம:
ஓம் ஹமாசலநிவாஸினே நம:
ஓம் திலோத்தமா ஜன்மகர்த்ரே நம:
ஓம் ஸாரபூதாய நம:
ஓம் ஸஹ்யாத்ரிவாஸாயா நம:
ஓம் காவேரீ ஜனகாய நம:

ஓம் தாத்ரே நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் வால்மீக்யானந்த தாய நம:
ஓம் ஆத்மபுவே நம:
ஓம் ப்ரஹ்மாஸ்த்ரதாரிணே நம:
ஓம் த்ரயீமூர்தயே நம:

ஓம் ஸிதிகண்டஸகாய நம:
ஓம் தாமோதரப்ரீதிகர்த்ரே நம:
ஓம் விஷ்ணுபக்தாய நம:
ஓம் பகீரதஸுபூஜ்யாய நம:

ஓம் கவேர முக்திதாயினே நம:
ஓம் நாரதா திஸுபூஜ்யாய நம:
ஓம் ஸ்ரீரமாஸூனவே நம:
ஓம் பார்தப்ரஹ்மாஸ்த்ரதாத்ரே நம:
ஓம் விஸுத்தமானஸாய நம:
ஓம் பத்மாஸனஸ்தாய நம:
ஓம் சதுர்ஹஸ்தாய நம:
ஓம் த்ரைலோக்யநாதாய நம:
ஓம் ஸிவவிஷ்ணு ப்ரியாய நம:
ஓம் ஸாத்விகாய நம:

ஓம் ப்ரஹ்மஸூத்ரோஜ்வலாய நம:
ஓம் ஸாதுமித்ராய நம:
ஓம் காலரூபாய நம:
ஓம் தக்ஷப்ராணதாத்ரே நம:
ஓம் ஸர்வஸ்ருஷ்டிகராய நம:
ஓம் நாரதபித்ரே நம:
ஓம் வராபயகராய நம:
ஓம் கலாகாஷ்டாஸ்வரூபாய நம:
ஓம் வீணாகானப்ரியாய நம:
ஓம் விஸ்வவந்த்யாய நம:

ஓம் வித்யாதீஸாய நம:
ஓம் ஸதாதும்புரு ஸேவ்யாய நம:
ஓம் ஸந்துஷ்டமனஸே நம:
ஓம் விஸ்வாமித்ர ஸுபூஜ்யாய நம:
ஓம் ஜகன்னாதாய நம:
ஓம் ப்ரஹ்மர்ஷி ஜனவந்த்யாய நம:
ஓம் சதுர்வக்த்ராய நம:
ஓம் ஸ்ரீகந்தர்பதநூநாஸகாரணாய நம:
ஓம் கோடிஸூர்யப்ரகாஸாய நம:
ஓம் நாதரூபாய நம:

ஓம் ரவிவம்ஸ ஸூபூஜ்யாய நம:
ஓம் அகஸ்த்ய ஸன்னுதாய நம:
ஓம் ரத்னபூஷண தேஹாய நம:
ஓம் திவ்யாம்பரதராய நம:
ஓம் ஸிஹ்மாஸனஸ்தாய நம:
ஓம் ரத்னாகரநுதாய நம:
ஓம் பக்தாபீஷ்டப்ரதாத்ரே நம:
ஓம் ரங்க த்யானபராய நம:
ஓம் லோகபூஜ்யாய நம:
ஓம் அம்புஜாக்ஷப்ரியாய நம:

ஓம் ஸர்வஜனானந்தகராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் திவ்யதேஹாய நம:
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
ஓம் ஸுரவந்த்யாய நம:
ஓம் ரக்தவர்ணாய நம:
ஓம் ஸத்யஸ்வரூபாய நம:
ஓம் ஸத்யவாசே நம:
ஓம் ஓங்காரரூபாய நம:
ஓம் வேத ஸ்வரூபிணே நம:

ஓம் ஸகுணரூபாய நம:
ஓம் ஸத்யமூர்தயே நம:
ஓம் ஸச்சிதானந்தரூபாய நம:
ஓம் ஆத்மாராமஸ்வரூபிணே நம:
ஓம் லக்ஷ்யார்த பத ரூபாய நம:
ஓம் ஆதிமத்யாந்தரூபிணே நம:
ஓம் தத்வஸ்வரூபாய நம:
ஓம் த்ரிமாத்ரார்த ஸ்வரூபிணே நம:
ஓம் ஹம்ஸஸ்வரூபாய நம:
ஓம் அஜபாமந்த்ர ரூபிணே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar