SS நாகராஜ அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நாகராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
நாகராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
நாகராஜ அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் அனந்தாய நம:
ஓம் வாஸுதேவாக்யாய நம:
ஓம் தஷகாய நம:
ஓம் விஸ்வதோமுகாய நம:
ஓம் கார்கோடகாய நம:
ஓம் மஹா பத்மாய நம:
ஓம் பத்மாய நம:
ஓம் ஸங்காய நம:
ஓம் ஸிவ ப்ரியாய நம:
ஓம் த்ருதராஷ்ட்ராய நம:

ஓம் ஸங்க பாலாய நம:
ஓம் குளிகாய நம:
ஓம் ஸர்ப்ப நாயகாய நம:
ஓம் இஷ்ட தாயினே நம:
ஓம் நாக ராஜாய நம:
ஓம் புராணாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் அனகாய நம:
ஓம் விஸ்வ ரூபாய நம:
ஓம் மஹீ தாரிணே நம:

ஓம் காம தாயினே நம:
ஓம் ஸுரார்ச்சிதாய நம:

ஓம் குந்த ப்ரபாய நம:
ஓம் பஹீ ஸிரஸே நம:
ஓம் தக்ஷõய நம:

ஓம் தாமோதராய நம:
ஓம் அஷராய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் மஹாஸேனாய நம:
ஓம் புண்ய மூர்த்தயே நம:

ஓம் கண ப்ரியாய நம:
ஓம் வர ப்ராதய நம:
ஓம் வாயு பக்ஷõய நம:
ஓம் விஸ்வ தாரிணே நம:
ஓம் விஹங்கமாய நம:
ஓம் புத்ர ப்ரதாய நம:
ஓம் புண்ய ரூபாய நம:
ஓம் பன்னகேஸாய நம:
ஓம் பிலேஸாய நம:
ஓம் பரமேஷ்டினே நம:
ஓம் பஸுபதயே நம:

ஓம் பவ நாஸினே நம:
ஓம் பல ப்ராதயா நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தைத்யஹந்த்ரே நம:
ஓம் தயா ரூபாய நம:
ஓம் தன ப்ரதாய நம:
ஓம் மதி தாயினே நம:
ஓம் மஹாமாயினே நம:
ஓம் ஸங்காய நம: 
ஓம் மது வைரிணே நம:

ஓம் மஹோரகாய நம:
ஓம் புஜகேஸாய நம:
ஓம் பூம ரூபாய நம:
ஓம் பீமகாயாய நம:
ஓம் பயாபஹ்ருதே நம:
ஓம் ஸுக்ல ரூபாய நம:
ஓம் ஸுத்த தேஹாய நம:
ஓம் ஸோக ஹாரிணே நம:
ஓம் ஸுப ப்ரதாய நம:
ஓம் ஸந்தான தாயினே நம:

ஓம் ஸர்பேஸாய நம:
ஓம் ஸர்வ தாயினே நம:
ஓம் ஸரீஸ் ரூபாய நம:
ஓம் லக்ஷ்மீகராய நம:
ஓம் லாப தாயினே நம:
ஓம் லலிதாய நம:
ஓம் லக்ஷ்மணாக்ருதயே நம:
ஓம் தயாராஸயே நம:
ஓம் தாஸரதயே நம:
ஓம் தைத்ய ஹந்த்ரே நம:

ஓம் தமாஸ்ரமாய நம:
ஓம் ரம்ய ரூபாய நம:
ஓம் ராம பக்தாய நம:
ஓம் ரண தீராய நம:
ஓம் ரதி ப்ரதாய நம:

ஓம் ஸோம ஸம்காஸாய நம:
ஓம் ஸெளமித்ரயே நம:
ஓம் ஸர்ப்ப ராஜாய நம:
ஓம் ஸதாம் ப்ரியாய நம:
ஓம் கர்புராய நம:

ஓம் காம்ய பலதாய நம: 
ஓம் கிரீடினே நம:
ஓம் கின்னரார்ச்சிதாய நம:
ஓம் பாதாள வாஸினே நம:
ஓம் பராய நம:
ஓம் பணாமண்டலமண்டிதாய நம:
ஓம் பாஹுலேயாய நம:
ஓம் பக்த நிதயே நம:
ஓம் பூமி தாரிணே நம:
ஓம் பவ ப்ரியாய நம:

ஓம் நாராயணாய நம:
ஓம் நாக ராஜாய நம:
ஓம் நானா ரூபாய நம:
ஓம் நாத ப்ரியாய நம:
ஓம் காகோதராய நம:
ஓம் காம்ய ரூபாய நம:
ஓம் கல்யாணாய நம:
ஓம் காமிதார்த்த தாயினே நம:
ஓம் ஹதா ஸுராய நம:
ஓம் ஹல்ய ஹீனாய நம:

ஓம் ஹர்ஷதாய நம:
ஓம் ஹர பூஷணாய நம:
ஓம் ஜகதாதயே நம:
ஓம் ஜராஹீனாய நம:
ஓம் ஜாதிஸூன்யாய நம:
ஓம் ஜகன் மயாய நம:
ஓம் வந்த்யாத்வ தோஷமனாய நம:
ஓம் வரபுத்ர பௌத்ர பல ப்ரதாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar