SS தர்மராஜர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தர்மராஜர் அஷ்டோத்திர சத நாமாவளி
தர்மராஜர் அஷ்டோத்திர சத நாமாவளி
தர்மராஜர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் தர்மராஜாய நம:
ஓம் ஸூர்யபுத்ராய நம:
ஓம் ஸம்ஞாகர்பஸமுத்பவாய நம:
ஓம் த்ர்மிஷ்டாய நம:
ஓம் ஸாந்தரூபாய நம:
ஓம் துர்ஜநாவபிஸிக்ஷகாய நம:
ஓம் புண்யயுக்தாய  நம:
ஓம் அபிகந்ரே நம:
ஓம் தத்வத்ருஷ்டயே நம:
ஓம் க்ருஸோத்ராய நம:

ஓம் த்ர்மஸ்வரூபிணே நம:
ஓம் யமராஜனே நம:
ஓம் ஸர்வபூதபயங்கராய நம:
ஓம் தீர்க்கரூபாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ஸாது ஸந்தோஷதாயகாய நம:
ஓம் விஷ்ணுபக்தாய நம:
ஓம் சின்னராய நம:
ஓம் ஸமாய நம:
ஓம் ஸம்யநீஸ்வராய நம:

ஓம் விஸாலநயநாய நம:
ஓம் பாதிகோதண்டிநே நம:
ஓம் தண்டியதண்டகாய நம:
ஓம் வசனாம்ருததாயிநே நம:
ஓம் ப்ருகுடீபூஷணாக்ருதயே நம:
ஓம் ப்ராணி ஸம்ஹாரக்ருதே நம:
ஓம் சண்ட்யாய நம:
ஓம் திவ்யக்ஞானப்ரகாஸகாய நம:
ஓம் க்ருபாநித யெ நம:
ஓம் ஸாதுரக்ஷகாய நம:

ஓம் காலதண்டவராயுதாய நம:
ஓம் ஸர்வவேதாந்தவேதினே நம:
ஓம் ஸத்ய ரூபாய  நம:
ஓம் மஹாரௌரவநாயகாய நம:
ஓம் ஸமஸ்தாபரணோபேதாய நம:
ஓம் நீலாய நம:
ஓம் பக்தாபயங்கராய நம:
ஓம் வீரவர்மஸுதாநாதாய நம:
ஓம் ப்ரம்மஸர்மவரப்ரதாய நம:
ஓம் ஸூலாரோபிமாண்டவ்யாய நம:

ஓம் மஹாமஹிஷவாஹநாய நம:
ஓம் மாண்டவ்ய ஸாப தாரிணே நம:
ஓம் தர்ம ஸாஸ்த்ரவிஸாரதாய நம:
ஓம் பலினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் சித்ரகுப்தாய நம:
ஓம் மார்க்கண்டேயபலப்ரதாய நம:
ஓம் துந்துபிஸ்வநநிர்கோஷாய நம:
ஓம் ஸ்ராத்ததே வாய நம:
ஓம் பரதராஜே நம:

ஓம் ஒளதும்பராய நம:
ஓம் அந்தகாய நம:
ஓம் ஸாஸ்த்ரே நம:
ஓம் பரமேஷ்டிநே நம:
ஓம் வ்ருகோதராய நம:
ஓம் கராளகாய நம:
ஓம் ஸமநாய நம:
ஓம் ஸர்வலோக நம ஸ்க்ருதாய நம:
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் தக்ஷிணாதீஸாய நம:

ஓம் ஸ்ரீர்ணாங்க்ராய நம:
ஓம் வைத்யுத ப்ரியாய நம:
ஓம் காலாளகாய நம:
ஓம் மநுப்ராந்த்ரே நம:
ஓம் ஸாவித்ரீவரப்ரதாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பரணீதாரகாதீஸாய நம:
ஓம் தத்நாய நம:
ஓம் தத்வோபதே ஸக்ருதே நம:
ஓம் உக்ரதண்டப்ரதாய நம:

ஓம் அவ்யக்தாய நம:
ஓம் நாசிகேதவரப்பிரதாய நம:
ஓம் பக்தரக்ஷõகராய நம:
ஓம் காலாய நம:
ஓம் காகரூபதராய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஏகாத் ஸ்ரீதித்யாதீ ஸாய நம:
ஓம் மஹா நரக நாலகாய நம:
ஓம் ஸமவர்த்திநே நம:
ஓம் தேவதே ட்யாய நம:

ஓம் ம்ருத்யவெ நம:
ஓம் நீல மனோஹராய நம:
ஓம் வைவ ஸ்வதாய நம:
ஓம் பித்ரு பதயை நம:
ஓம் புண்ய பாப விசாரகாய நம:
ஓம் சண்ட ப்ரசண்ட ஸேநாபதயே நம:
ஓம் கர்கஸாய நம:
ஓம் மஹிஷ த்வஜாய நம:
ஓம் மேரு ஸைல ஸமா நௌஜஸே நம:
ஓம் ஹரயே நம:

ஓம் ஸர்வ குஹாஸயாய நம:
ஓம் சதுராஸா த்ருக் ப்ரசார காய நம:
ஓம் கூடி பாபாத்ம மர்தனாய நம:
ஓம் நடஸ்தாய நம:
ஓம் ஸ்த்ரு ஸம்ஹர்த்ரே நம:
ஓம் புண்யாத்மனே நம:
ஓம் ப்தமஜ ப்ரியாயய நம:
ஓம் ம்ருத்யு நாதாய நம:
ஓம் ஸநி ப்ராத்ரே நம:
ஓம் இந்த்ரோஷ்டாய நம:

ஓம் சண்ட ஸாஸனாய நம:
ஓம் கராளாய நம:
ஓம் கிம் கராட்யாய நம:
ஓம் காக ஜாதி வரப்ரதாய நம:
ஓம் யமுனா ஸோதராய நம:
ஓம் மந்தாய நம:
ஓம் ஸ்வான த்வய ஸுஸம்யுதாய நம:
ஓம் ஸ்வ ஸம்யுதாய நம:
ஓம் யுதிஷ்டிர பித்ரே நம:
ஓம் தீராய நம:
ஓம் ஸர்வேஷ்டார்த பல ப்ரதாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar