SS ஈசான்யன் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஈசான்யன் அஷ்டோத்திர சத நாமாவளி
ஈசான்யன் அஷ்டோத்திர சத நாமாவளி
ஈசான்யன் அஷ்டோத்திர சத நாமாவளி

தியானம்

ஈசானாம் வ்ருபாஷ ரூடம் த்ரிஸூலம் வ்யாள தாரிணம்
ஸரச்சந்த்ராவ தாதம்ச சந்த்ரமௌளிம் த்ரிலோசனம்

ஓம் ஸதா ஸிவாச்ய ருத்ராய நம:
ஓம் த்ரி ஸிராதிப ருத்ராய நம:
ஓம் அஜருத்ராய நம:
ஓம் பத்த ருத்ராய நம:
ஓம் வஜ்ர தேஹாச்ய ருத்ராய நம:
ஓம் ப்ரவர்த நாச்ய ருத்ராய நம:
ஓம் பூதி ருத்ராய நம:
ஓம் அவ்யயாக்ய ருத்ராய நம:
ஓம் ஸாஸ்த்ராக்ய ருத்ராய நம:
ஓம் கபால்யாஹ்வய ருத்ராய நம:

ஓம் ஹூம்கா ராஹ்வய ருத்ராய நம:
ஓம் அக்னி ருத்ராய நம:
ஓம் பிங்களாச்ய ருத்ராய நம:
ஓம் காதக ருத்ராய நம:
ஓம் ஹூதாஸந ருத்ராய நம:
ஓம் ஜ்வலந ருத்ராய நம:
ஓம் தஹந ருத்ராய நம:
ஓம் பஸ் மாங்க்காக்ய ருத்ராய நம:
ஓம் ஹர ருத்ராய நம:
ஓம் பகருத்ராய நம:

ஓம் கௌமார்ய ஹ்வய ருத்ராய நம:
ஓம் யம ருத்ராய நம:
ஓம் ம்ருத்யுஹர ருத்ராய நம:
ஓம் ஸம்யுக்த ருத்ராய நம:
ஓம் தர்ம ருத்ராய நம:
ஓம் அதர்ம ருத்ராய நம:
ஓம் விதா த்ராஹ்வய ருத்ராய நம:
ஓம் வியோஜ காக்ய ருத்ராய நம:
ஓம் காத்ரு நாமக ருத்ராய நம:
ஓம் தாத்ரு ருத்ராய நம:

ஓம் கால ருத்ராய நம:
ஓம் பைரவா பிதா ருத்ராய நம:
ஓம் நைர்ருதாபிதருத்ராய நம:
ஓம் க்ரூர தம்ஷ்ட்ராச்ய ருத்ராய நம:
ஓம் ப்யாந காக்யருத்ராய நம:
ஓம் விரூபாக்ஷõக்ய ருத்ராய நம:
ஓம் ஊர்த்த்வ கேஸாக்ய ருத்ராய நம:
ஓம் லோஹிதாபி த ருத்ராய நம:
ஓம் மந்த்ர ருத்ராய நம:
ஓம் தம்ஷ்ட்ரி ருத்ராய நம:

ஓம் தூம்ராக்ய ருத்ராய நம:
ஓம் ஜயபத்ராக்ய ருத்ராய நம:
ஓம் நிஷம்க் யாஹ்வய ருத்ராய நம:
ஓம் வாருணா பித ருத்ராய நம:
ஓம் பாஸ ஹஸ்தாக்ய ருத்ராய நம:
ஓம் மஹா பலாக்ய ருத்ராய நம:
ஓம் தீர்க பாஹ்வாச்ய ருத்ராய நம:
ஓம் பல ருத்ராய நம:
ஓம் அதிபல ருத்ராய நம:
ஓம் பாடப ருத்ராய நம:

ஓம் பீம ருத்ராய நம:
ஓம் ஸ்வேத ருத்ராய நம:
ஓம் பலாந்தக ருத்ராய நம:
ஓம் கவசாஹ்வய ருத்ராய நம:
ஓம் வாயு வேகாக்ய ருத்ராய நம:
ஓம் பயாந்த காக்ய ருத்ராய நம:
ஓம் மேக வாஹநருத்ராய நம:
ஓம் லகுருத்ராய நம:
ஓம் ஸீக்ர ருத்ராய நம:
ஓம் பஞ்சஸிக்யாக்ய ருத்ராய நம:

ஓம் ஸூக்ஷ்ம ருத்ராய நம:
ஓம் தீக்ஷ்ண ருத்ராய நம:
ஓம் சுபர்த்யாஹ்வய ருத்ராய நம:
ஓம் பஞ்சசாத் மஹாக்ய ருத்ராய நம:
ஓம் ஸதத ந்வாக்ய ருத்ராய நம:
ஓம் நிதீஸ ருத்ராய நம:
ஓம் லக்ஷ்மீ வத் ருத்ராய நம:
ஓம் யஜ்ஞஸ்ஸூ ருத்ராய நம:
ஓம் ப்ரகாமதாச்ய ருத்ராய நம:
ஓம் காமரூபாச்ய ருத்ராய நம:

ஓம் ஸெளம்ய ருத்ராய நம:
ஓம் தாந்ய ருத்ராய நம:
ஓம் ஜபாதாரக ருத்ராய நம:
ஓம் ரூப பந்நாச்ய ருத்ராய நம:
ஓம் ஸூஸாந்தாபித ருத்ராய நம:
ஓம் பஸூபத்யாக்ய ருத்ராய நம:
ஓம் பூதபாலாக்ய ருத்ராய நம:
ஓம் ஸர்வ வித்யா விதா த்ராக்ய ருத்ராய நம:
ஓம் பிங்காக்ஷ ருத்ராய நம:
ஓம் ஸூப து:க கராக்ய ருத்ராய நம:

ஓம் ஸர்வஜ்ஞ ருத்ராய நம:
ஓம் தேவ பாலக ருத்ராய நம:
ஓம் மாத்ரு குப்தாக்ய ருத்ராய நம:
ஓம் பலிப்ரியாக்ய ருத்ராய நம:
ஓம் வித்யா தரஸூ ருத்ராய நம:
ஓம் ஜ்ஞந தராக்ய ருத்ராய நம:
ஓம் நபோநாமக ருத்ராய நம:
ஓம் விசக்ஷணாக்யருத்ராய நம:
ஓம் குணாத் த்யக்ஷõக்ய ருத்ராய நம:
ஓம் ஸம்வஹா பித ருத்ராய நம:

ஓம் விவாஹாபித ருத்ராய நம:
ஓம் த்ரயக்ஷ ருத்ராய நம:
ஓம் கர்ப ருத்ராய நம:
ஓம் விபு நாமாக்ய ருத்ராய நம:
ஓம் ஸூரவந்தித ருத்ராய நம:
ஓம் பாதாளபித ருத்ராய நம:
ஓம் ஸர்வதோ ஹித ருத்ராய நம:
ஓம் ரோஹிதாபித ருத்ராய நம:
ஓம் தீர ருத்ராய நம:
ஓம் விஷய ருத்ராய நம:

ஓம் பாவகாச்ய ருத்ராய நம:
ஓம் விஷ ருத்ராய நம:
ஓம் அனந்த ருத்ராய நம:
ஓம் கஹநாஹ்வய ருத்ராய நம:
ஓம் லிப் ஸூ ருத்ராய நம:
ஓம் வீர ருத்ராய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ஈசானமூர்த்தயே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar