SS கங்கை அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கங்கை அஷ்டோத்திர சத நாமாவளி
கங்கை அஷ்டோத்திர சத நாமாவளி
கங்கை அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் கங்காயை நம:
ஓம் விஷ்ணுபாதாப்ஜ ஸம்பூதாயை நம:
ஓம் ஹரவல்லபாயை நம:
ஓம் ஹிமாசலேந்து தநயாயை நம:
ஓம் கிரிமண்டலகாமிந்யை நம:
ஓம் தாரகாராதிஐநந்யை நம:
ஓம் ஸகராத்மஜதாரிகாயை நம:
ஓம் ஸரஸ்வதீஸமாயுக்தாயை நம:
ஓம் ஸுகோஷாயை நம:
ஓம் ஸிந்துகாமிந்யை நம:

ஓம் பாகீரத்யை நம:
ஓம் பாக்யவத்யை நம:
ஓம் பகீரத ராதாநுகாயை நம:
ஓம் த்ரிவிக்ரம பதோத்பூதாயை நம:
ஓம் த்ரிலோகபத காமிந்யை நம:
ஓம் க்ஷீரசுப்ராயை நம:
ஓம் பஹுக்ஷீராயை நம:
ஓம் க்ஷீரவ்ருக்ஷ ஸமாகுலாயை நம:
ஓம் த்ரிலோசந ஜயாவாஸிந்யை நம:
ஓம் ருணத்ரய விமோசிந்யை நம:

ஓம் த்ரிபுராரி சிரஸ்சூடாயை நம:
ஓம் ஜாந்நவ்யை நம:
ஓம் நர பீதிஹ்ருதே நம:
ஓம் அவ்யயாயை நம:
ஓம் நயநாநந்த தாயிந்யை நம:
ஓம் நாகபுத்ரிகாயை நம:
ஓம் நிரஞ்ஜநாயை நம:
ஓம் நித்ய சுத்தாயை நம:
ஓம் நீரஜாளி பரிஷ்க்ருதாயை நம:
ஓம் ஸாவித்ரியை நம:

ஓம் ஸலிலாவாஸாயை  நம:
ஓம் ஸாகராம்புஸமேதிந்யை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் விந்துஸரஸே நம:
ஓம் அவ்யக்தாயை நம:
ஓம் வ்ருந்தாரக ஸமாச்ரிதாயை நம:
ஓம் உமாஸபத்நியை நம:
ஓம் சுப்ராங்க்யை நம:
ஓம் ஸ்ரீமத்யை நம:
ஓம் தவளாம்பராயை நம:

ஓம் ஆகண்டல வநவாஸாயை நம:
ஓம் கண்டேந்துக்ருத சேகராயை நம:
ஓம் அம்ருதாகார ஸலிலாயை நம:
ஓம் லீலாங்கித பர்வதாயை நம:
ஓம் விரிஞ்சிகலசா வாஸாயை நம:
ஓம் த்ரிவேண்யை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
ஓம் ஸங்கதாதோசமந்யை நம:
ஓம் சங்க துந்துபிநிஸ்வநாயை நம:
ஓம் பீதிஹர்த்ரியை நம:

ஓம் பாக்ய ஐநந்யை நம:
ஓம் மிந்த ப்ரம்மாண்ட தர்ப்பிண்யை நம:
ஓம் நந்தின்யை நம:
ஓம் சீக்ரயாயை நம:
ஓம் ஸித்தாயை நம:
ஓம் சரண்யாயை நம:
ஓம் சசிசேகராயை நம:
ஓம் சாங்கர்யை நம:
ஓம் சபரிபூர்ணாயை நம:
ஓம் பர்கமூர்க்நி க்ருதாலயாயை நம:

ஓம் பவப்ரியாயை நம:
ஓம் ஸத்யஸந்தப்ரியாயை நம:
ஓம் ஹம்ஸஸ்வரூபிண்யை நம:
ஓம் பகீரதப்ருதாயை நம:
ஓம் அநந்தாயை நம:
ஓம் சரத்சந்த்ரநிபாநநாயை நம:
ஓம் ஓம்காரரூபிண்யை நம:
ஓம் அதலாயை நம:
ஓம் க்ரீடாகல்லோலகாரிண்யை நம:
ஓம் ஸ்வர்க்கஸோபாநசரண்யை நம:

ஓம் ஸர்வதேவஸ்வரூபிண்யை நம:
ஓம் அம்ப: ப்ரதாயை நம:
ஓம் துக்க ஹந்த்ரியை நம:
ஓம் சாந்திஸந்தா நகாரிண்யை நம:
ஓம் தாரித்ரியஹந்த்ரியை நம:
ஓம் சிவதாயை நம:
ஓம் ஸம்ஸாரவிஷநாசின்யை நம:
ஓம் ப்ரயோகநிலயாயை நம:
ஓம் சீதாயை நம:
ஓம் தாபத்ரயவிமோசிந்யை நம:

ஓம் சரணாகததீ நம:
ஓம் நார்த்தபரித்ராணாயை நம:
ஓம் ஸுமுக்திதாயை நம:
ஓம் ஸித்தியோக நிஷேவிதாயை நம:
ஓம் பாபஹந்திரியை நம:
ஓம் பாவநாங்காயை நம:
ஓம் பரப்ரம்மஸ்வரூபிண்யை நம:
ஓம் பூர்ணாயை நம:
ஓம் புராதநாயை நம:
ஓம் புண்யதாயை நம:

ஓம் புண்யவாஹிந்யை நம:
ஓம் புலோமஜார்ச்சிதாயை நம:
ஓம் பூதாயை நம:
ஓம் பூதத்ரிபுவநாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் ஜங்கமாயை நம:
ஓம் ஜங்கமாதாராயை நம:
ஓம் ஜலரூபாயை நம:
ஓம் ஜகத்திதாயை நம:
ஓம் ஜந்து புத்ரியை நம:

ஓம் ஜகந் மாத்ரே நம:
ஓம் ஜம்பூத்வீப விஹாரிண்யை நம:
ஓம் பவபத்ந்யை நம:
ஓம் பீஷ்மமாத்ரே நம:
ஓம் ஸித்தாயை நம:
ஓம் ரம்யரூபத்ருதாயை நம:
ஓம் உமாகரகமல ஸஜ்ஜாதாயை நம:
ஓம் அக்ஞாநதிமிரபாநவே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar