SS ககார கணபதி அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ககார கணபதி அஷ்டோத்திர சதநாமாவளி
ககார கணபதி அஷ்டோத்திர சதநாமாவளி
ககார கணபதி அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் கணேச்வராய நம:
ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் கணத்ராத்ரே நம:
ஓம் கணஞ்ஜயாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணகேளிபராயணாய நம:
ஓம் கணப்ராஜ்ஞாய நம:
ஓம் கண்யதாம்ணே நம:
ஓம் கணப்ரவணமானஸாய நம:

ஓம் கணஸெளக்க்ய ப்ரதாத்ரே நம:
ஓம் கணபூதயே நம:
ஓம் கணேஷ்டதாய நம:
ஓம் கணராஜாய நம:
ஓம் கனஸ்ரீதாய நம:
ஓம் கணகௌரவதாயகாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் குணஸ்ரஷ்ட்ரே நம:
ஓம் குணத்ரய விபாகக்ருதே நம:
ஓம் குணப்ரசாரிணே நம:

ஓம் குணவதே நம:
ஓம் குணஹீன பராங்முகாய நம:
ஓம் குணப்ரவிஷ்டாய நம:
ஓம் குணபாய நம:
ஓம் குணஜ்ஞாய நம:
ஓம் குணபந்த்தனாய நம:
ஓம் கஜராஜாய நம:
ஓம் கஜபதயே நம:
ஓம் கஜகர்ணாய நம:
ஓம் கஜானனாய நம:

ஓம் கஜதந்தாய நம:
ஓம் கஜாதீசாய நம:
ஓம் கஜரூபாய நம:
ஓம் கஜத்த்வனயே நம:
ஓம் கஜமுகாய நம:
ஓம் கஜவந்த்யாய நம:
ஓம் கஜதந்ததராய நம:
ஓம் கஜாய நம:
ஓம் கஜராஜே நம:
ஓம் கஜயூதஸ்த்தாய நம:

ஓம் கர்ஜிதத்ராத விஷ்டபாய நம:
ஓம் கஜதைத்யாஸூ ரஹராய நம:
ஓம் கானஸ்லாகினே நம:
ஓம் கஜகஞ்சகப்பஞ்ஜகாய நம:
ஓம் கானகம்யாய நம:
ஓம் கானதத்தவிவேசகாய நம:
ஓம் காநஜ்ஞாய நம:
ஓம் காநசதுராய நம:
ஓம் கானஜ்டாநபராயணாய நம:
ஓம் குருப்ரியாய நம:

ஓம் குருகுணாய நம:
ஓம் குருதத்வார்த்த தர்சனாய நம:
ஓம் குருவந்த்யாய நம:
ஓம் குருபுஜாய நம:
ஓம் குருமாயாய நம:
ஓம் குருப்ரபாய நம:
ஓம் குருவித்யாய நம:
ஓம் குருப்ராணாய நம:
ஓம் குருபாஹூபலா ஸ்ரயாய நம:
ஓம் குருசுண்டாய நம:

ஓம் குருஸ்கந்த்தாய நம:
ஓம் குருஜங்க்காய நம:
ஓம் குருப்ரதாய நம:
ஓம் குர்வங்குளயே நம:
ஓம் குருபலாய நம:
ஓம் குருஸ்ரியே நம:
ஓம் குருகர்வனுதே நம:
ஓம் குரூரஸே நம:
ஓம் குருபீநாம்ஸாய நம:
ஓம் குருப்ரணய லாலஸாய நம:

ஓம் குருதர்மஸதா ராத்த்யாய நம:
ஓம் குருமான்யப்ர தாயகாய நம:
ஓம் குருதர்மாக்ர கண்யாய நம:
ஓம் குருசாஸ்த்ராலயாய நம:
ஓம் குருமந்த்ராய நம:
ஓம் குருச்சேரஷ்டாய நம:
ஓம் குருஸம்ஸார து:க்கபிதே நம:
ஓம் குருபுத்ரப்ராண தாத்ரே நம:
ஓம் குருபாஷண்ட கண்டகாய நம:
ஓம் குருபுத்ரார்த் திஸமனாய நம:

ஓம் குருபுத்ரவரப்ரதாய நம:
ஓம் கௌரபானு பரித்ராத்ரே நம:
ஓம் கௌரபானுவரப்ரதாய நம:
ஓம் கௌரீதேஜஸ் ஸமுத்பன்னாய நம:
ஓம் கௌரீஹ்ருத யநந்தனாய நம:
ஓம் கௌரீஸ் தனந்தயாய நம:
ஓம் கௌரீமனோவாஞ்சித ஸித்திக்ருதே நம:
ஓம் கௌத மீ தீரஸஞ்சாரினே நம:
ஓம் கௌதமாபயதாயகாய நம:
ஓம் கோபாலாய நம:

ஓம் கோதனாய நம:
ஓம் கோபாய நம:
ஓம் கோபகோ பிஸூகாவஹாய நம:
ஓம் கோஷ்ட்டப்ரியாய நம:
ஓம் கோலோகாய நம:
ஓம் கோதோக்த்ரே நம:
ஓம் கோபய: ப்ரியாய நம:
ஓம் க்ரந்த்தஸம்சய ஸம்ச்சேதினே நம:
ஓம் க்ரந்திபிதே நம:
ஓம் க்ரந்த்தவிக்நக்னே நம:

ஓம் கயாதீர்த்தபலாத் யக்ஷõய நம:
ஓம் கயாஸூரவரப்ரதாய நம:
ஓம் ககாரபீஜநிலயாய நம:
ஓம் ககாராய நம:
ஓம் க்ரஹவந்திதாய நம:
ஓம் கர்பதாய நம:
ஓம் கணகச்லாக்யாய நம:
ஓம் குருராஜ்ய ஸூகப்ரதாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar