SS ராகவேந்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி
ராகவேந்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி
ராகவேந்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்வ வாக் தேவதா ஸரித் பக்த விமலீகர்த்ரே நம:
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:
ஓம் ஸகலப்ரதாத்ரே நம:
ஓம் பக்தாக ஸம்பேதந த்ருஷ்டி வஜ்ராய நம:
ஓம் க்ஷமாஸூரேந்த்ராய நம:
ஓம் ஹரிபாதகஞ்ஜ நிஷேவணால்லப்த ஸமஸ்த ஸம்பதே நம:
ஓம் தேவஸ்வபாவாய நம:
ஓம் த்விஜவித்ருமாய நம:
ஓம் இஷ்டப்ரதாத்ரே நம:
ஓம் பவ்யஸ்ரூபாய நம:

ஓம் பவதுக்க தூல ஸங்காக்நி சர்யாய நம:
ஓம் ஸூகதைர்யுசாலிநே நம:
ஓம் ஸமஸ்த துஷ்டக்ரஹ நிக்ரஹேசாய நம:
ஓம் துரத்யயோபப்லவ ஸிந்து ஸேதவே நம:
ஓம் நிரஸ்த தோஷாய நம:
ஓம் நிரவத்ய வேஷாய நம:
ஓம் ப்ரத்யர்த்தி மூகத்வ்நிதாந பாஷாய நம:
ஓம் வித்வத் பரிஜ்ஞேய மஹாவிசேஷாய நம:
ஓம் வாக்வைகரீ நிர்ஜித பவ்யசேஷாய நம:
ஓம் ஸந்தாந ஸம்பத்பரிசுத்த பக்தி விஜ்ஞாந வாக்தேஹ ஸூபாடவ தாத்ரே நம:

ஓம் சரீரோத்த ஸமஸ்த தோஷஹந்த்ரே நம:
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்த்ராய நம:
ஓம் திரஸ்க்ருத ஸூரநதி ஜல பாதோதக மஹிமவதே நம:
ஓம் துஸ்தாபத்ரய நாசு நாய நம:
ஓம் மஹாவந்த்யா ஸூபுத்ரதாய நம:
ஓம் வ்யங்க ஸ்வங்க நம:
ஓம் ஸம்ருத்திதாய நம:
ஓம் க்ரஹ மஹா பாபாஹாய நம:
ஓம் துரிதகாநந தாவபூத ஸ்வபக்த தர்சநாய நம:
ஓம் ஸ்ரீமத்வமத வர்த்தநாய நம:

ஓம் விஜயீந்த்ர கராப்ஜோத்த ஸூதீந்த்ர வரபுத்ரகாய நம:
ஓம் யதிராஜாய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் ஜ்ஞாநபக்தி ஸூபுத்ராயுர் யச ஸ்ரீபுண்யவர்த்தநாய நம:
ஓம் ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேத ஜிஹ்வாதராய நம:
ஓம் ஸர்வவித்யா ப்ரவீணாய நம:
ஓம் அபரோக்ஷீக்ருத ஸ்ரீசாய நம:
ஓம் ஸமுபேக்ஷித பாபஜாய நம:
ஓம் அபேக்ஷித ப்ரதாத்ரே நம:
ஓம் தயாதாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவ முகாங்கிதாய நம:

ஓம் சா பாநுக்ரஹ சக்தாய நம:
ஓம் அஜ்ஞாந விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ச யாபஸ்ம்ருதி க்ஷயாதி தோக்ஷ நாசகாய  நம:
ஓம் அஷ்டாக்ஷர ஜபேஷ்டார்த்த ப்ரதாத்ரே நம:
ஓம் ஆத்மாத்மீய ஸமுத்பாவ காஜய தோஷ ஹந்த்ரே நம:
ஓம் ஸர்வபுமர்த்த ப்ரதாத்ரே நம:
ஓம் காலத்ரய ப்ரார்த்தநாகரை ஹிகாமுஷ்மிக ஸர்வேஷ்ட ப்ரதாத்ரே நம:
ஓம் அகம்ய மஹிம்நே நம:
ஓம் மஹாயச ஸே நம:
ஓம் ஸ்ரீ மத்வமத துக்தாப்தி சந்த்ராய நம:
ஓம் அநகாய நம:

ஓம் யதா சக்தி ப்ரதக்ஷிணகர்த்ரு ஸர்வயாத்ரா பலதாத்ரே நம:
ஓம் சிரோதாரண ஸர்வதீர்த்தஸ்நாந பலதாத்ரு ஸ்வவ்ருத்தாவந கதஜலாய நம:
ஓம் கரண் ஸர்வாபீஷ்ட தாத்ரே நம:
ஓம் ஸங்கீர்த்தந வேதாத்யர்த்த ஜ்ஞாநதாத்ரே நம:
ஓம் ஸம்ஸாரமக்நஜநோத்தாரகர்த்ரே நம:
ஓம் குஷ்டாதி ரோகநிவர்த்தகாய நம:
ஓம் அந்த திவ்ய த்ருஷ்டி தாத்ரே நம:
ஓம் ஏடமூக வாக்பதித்வ ப்ரதாத்ரே நம:
ஓம் பூர்ணாயு ப்ரதாத்ரே நம:
ஓம் பூர்ணஸம்பத்தி தாத்ரே நம:

ஓம் குஷிகத ஸர்வதோஷக்நே நம:
ஓம் பங்கு கஞ்ஜ  ஸமீசீநாவயவ தாத்ரே நம:
ஓம் பூதப்ரேத பிசா சாதி பீடாக்நே நம:
ஓம் தீபஸம்யோஜந ஜ்ஞாநபுத்ர தாத்ரே நம:
ஓம் திவ்யஜ்ஞாந பக்த்யாதி வர்த்தநாய நம:
ஓம் ஸர்வாபீஷ்டதாய நம:

ஓம் ராஜசோர மஹாவ்யாக்ர ஸர்ப்ப நக்ராதி பீடநக்நே நம:
ஓம் ஸ்வஸ்தோத்ர படநேஷ்டார்த்த ஸம்ருத்திதாய நம:

ஓம் உத்யத் ப்ரத்யோதந த்யோத தர்மகூர்மாஸந ஸ்திதாய நம:
ஓம் கத்வ கத்யோத நத்யோத ப்ரதாபாய நம:

ஓம் ஸ்ரீ ராமமாநஸாய நம:
ஓம் த்ருதகாஷாய வஸநாய நம:
ஓம் துலஸீஹார வக்ஷஸே நம:
ஓம் தோர்தண்ட விலஸத் தண்ட கமண்டலு விராஜிதாய நம:
ஓம் ஆபயஜ்ஞாந முத்ரக்ஷ மாலா சீல கராம்புஜாய நம:
ஓம் யோககீந்த்ர வந்த்ய பாதாப்ஜாய நம:
ஓம் பாபாத்ரிபாடந வஜ்ராய நம:
ஓம் க்ஷமாஸூர கணாதீசாய நம:
ஓம் ஹரிஸேவாலப்த நம:
ஓம் ஸர்வஸம்பதே நம:
ஓம் தத்வப்ரதர்ச காய நம:

ஓம் இஷ்டப்ரதாந கல்பத்ருமாய நம:
ஓம் ஸ்ருத்யர்த்த போதகாய நம:
ஓம் பவ்யக்ருதே நம:
ஓம் பஹூவாதி விஜயிநே நம:
ஓம் புண்யவர்த்தந பாதாப் ஜாபிஷேக ஜலஸஞ்சயாய நம:
ஓம் த்யுநதீதுல்ய ஸத்குணாய நம:
ஓம் பக்தாக வித்வம்ஸகர நிஜமூர்த்தி ப்ரதர்சகாய நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் ஸர்வசா ஸ்த்ர விசா ரதாய நம:

ஓம் நிகிலேந்த்ரிய தோஷக்நே நம:
ஓம் அஷ்டாக்ஷர மநோதிதாய நம:
ஓம் ஸர்வ ஸெளக்யக்ருதே நம:
ஓம் ம்ருதபோத ப்ராணதாத்ரே நம:
ஓம் வேதிஸ்த்த புரு÷ஷாஜ்ஜீவிநே நம:
ஓம் வஹ்நிஸ்த்த மாலிகோத்தர்த்ரே நம:

ஓம் ஸமக்ர டீகாவ்யாக்யாத்ரே நம:
ஓம் பாட்டஸங்க்ரஹ க்ருதே நம:
ஓம் ஸூதா பரிமளோத்தர்த்ரே நம:
ஓம் அபஸ்மாரா பஹர்த்ரே நம:

ஓம் உபநிஷத் கண்டார்த்த க்ருதே நம:
ஓம் ருக்வ்யாக்யாந க்ருதாசார்யாய நம:
ஓம் மந்த்ராலய நிவாஸிநே நம:
ஓம் ந்யாயமுக்தாவளீ கர்த்ரே நம:
ஓம் சந்த்ரிகா வ்யாக்யா கர்த்ரே நம:
ஓம் ஸூதந்த்ர தீபிகாகர்த்ரே நம:
ஓம் கீதார்த்த ஸங்க்ரஹ க்ருதே நம:
ஓம் ஸர்வ கார்யார்த்த ஸித்திதாய நம:

ஓம் ஸ்ரீராகவேந்திராஷ்டோத்திர சத நாமாவளி ஸம்பூர்ணம் நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar