SS ரங்கநாதர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ரங்கநாதர் அஷ்டோத்திர சத நாமாவளி
ரங்கநாதர் அஷ்டோத்திர சத நாமாவளி
ரங்கநாதர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் ஸ்ரீரங்கப்ரம்மஸம்ஜ்ஞிதாய நம:
ஓம் சேஷபர்யங்கசயநாய நம:
ஓம் ஸ்ரீநிவாஸபுஜாந்தராய நம:
ஓம் இந்த்ரநீலோத்பலச்யாமாய நம:
ஓம் புண்டரீக நிபேக்ஷணாய நம:
ஓம் ஸ்ரீவத்ஸலாஞ்சிதாய நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் வநமாலிநே நம:

ஓம் ஹலாயுதாய நம:
ஓம் பீதாம்பரதராய நம:
ஓம் தேவாய நம:
ஓம் வராய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஸ்ரீ பூமி ஸஹிதாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் மஹாவிஷ்ணவே நம:
ஓம் ஸநாதநாய நம:

ஓம் ஸிம்ஹாஸநஸ்தாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் வாஸுதேவாய நம:
ஓம் ப்ரபாவ்ருதாய நம:
ஓம் கந்தர்ப்பகோடிலாவண்யாய நம:
ஓம் கஸ்தூரிதிலகோஜ்லாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் சங்கசக்ரகதாபத்ம ஸுரக்ஷித சதுர்ப்புஜாய நம:
ஓம் ஸ்ரீமத்ஸுந்தரஜாமாத்ரே நம:
ஓம் ஸ்ரீநாதாய நம:

ஓம் தேவசிகாமணயே நம:
ஓம் ஸ்ரீரங்க நாயகாய நம:
ஓம் லக்ஷ்மீவல்லபாய நம:
ஓம் தேஜஸாம் நிதயே நம:
ஓம் ஸர்வசர்மப்ரதாய நம:
ஓம் அஹீசாய நம:
ஓம் ஸாமகாநப்ரியோத்ஸவாய நம:
ஓம் அம்ருதத்வப்ரதாய நம:
ஓம் நித்யாய நம:
ஓம் ஸர்வப்ரபவே நம:

ஓம் அரிந்தமாய நம:
ஓம் ஸ்ரீபத்ரகுங்குமாலிப்தாய நம:
ஓம் ஸ்ரீமூர்த்தயே நம:
ஓம் சித்தரஞ்ஜிதாய நம:
ஓம் ஸர்வலக்ஷண ஸம்பந்னாய நம:
ஓம் சாந்தாத்மனே நம:
ஓம் தீர்த்தநாயகாய நம:
ஓம் ஸ்ரீரங்கநாயிகீகேசாய நம:
ஓம் யக்ஞமூர்த்தயே நம:
ஓம் ஹிரண்மயாய நம:

ஓம் ப்ரணவாகார ஸதநாய நம:
ஓம் ப்ரணார்த்த ப்ரதாயகாய நம:
ஓம் கோதாப்ராணேச்வராய நம:
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
ஓம் ஜகந்நாதாய நம:
ஓம் ஜயப்ரதாய நம:
ஓம் நிசுளா புரவல்லீசாய நம:
ஓம் நித்யமங்களதாயகாய நம:
ஓம் கந்தஸ்தம்பத்வயோல்லாஸி காயத்ரீ ரூப மண்டபாய நம:
ஓம் ப்ருத்யவர்க்கசரண்யாய நம:

ஓம் பலபத்ர ப்ரஸாதகாய நம:
ஓம் வேதச்ருங்க விமானஸ்தாய நம:
ஓம் வ்யாக்ராஸுர நிஷூதநாய நம:
ஓம் கருடாநந்த ஸேநேச கஜவக்த்ராதிஸேவிதாய நம:
ஓம் சங்கரப்ரியமாஹாத்மநே நம:
ஓம் ச்யாமாய நம:
ஓம் சந்தநுவந்திதாய நம:
ஓம் பாஞ்சராத்ரார்ச்சிதாய நம:
ஓம் அநேகபக்தநேத்ரோத்ஸவ ப்ரதாய நம:
ஓம் கலசாம்போதிநிலயாய நம:

ஓம் க்ஷீராம்போதி நிலயாய நம:
ஓம் கமலாஸந பூஜிதாய நம:
ஓம் ஸநந்த நந்த ஸ்நக ஸுத்ராமா மரஸேவிதாய நம:
ஓம் ஸத்யலோகபராவாஸாய நம:
ஓம் சக்ஷúஷே நம:
ஓம் அஷ்டாக்ஷராய நம:
ஓம் அவ்யாய நம:
ஓம் இக்ஷ்வாகுபூஜிதபதாய நம:
ஓம் வஸிஷ்டாதி ஸ்துதாய நம:
ஓம் அநகாய நம:

ஓம் ராகவாராதிதாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ராமாய நம:
ஓம் ராஜேந்த்ரவந்திதாய நம:
ஓம் விபீஷணார்ச்சிதபதாய நம:
ஓம் லங்காராஜ்ய வரப்ரதாய நம:
ஓம் காவேரி மத்யநிலயாய நம:
ஓம் கல்யாணபுரவாஸ்துகாய நம:
ஓம் தர்மவர்மாதி சோளேந்த்ர பூஜிதாய நம:
ஓம் புண்யகீர்த்தநாய நம:

ஓம் புரு÷ஷாத்தமக்ருதஸ்தாநாய நம:
ஓம் பூலோக ஜனபாக்யதாய நம:
ஓம் அக்ஞானதமனர்ஜ்யோதிஷே நம:
ஓம் அர்ஜூனபரிய ஸாரதயே நம:
ஓம் சந்த்ரபுஷ்கரிணீ நாதாய நம:
ஓம் சண்டாதிதவார பாலகாய நம:
ஓம் குமுதாதி பரீவாராய நம:
ஓம் பாண்ட்யஸாரூப்ய தாயகாய நம:
ஓம் ஸப்தாவரண ஸம்வீதஸதநாய நம:
ஓம் ஸுரபோஷகாய நம:

ஓம் நவநீதசுபாஹாராய நம:
ஓம் விஹாரிணே நம:
ஓம் நாரதஸ்துதாய நம:
ஓம் ரோஹிணீஜன்மதாரகாய நம:
ஓம் கார்த்திகேயவரப்ரதாய நம:
ஓம் ஸ்ரீரங்காதிபதயே நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸ்ரீமத்ரங்க மஹாநிதயே நம:
ஓம் ஸ்ரீரங்கநாதாய நம:
ஓம் ஸ்ரீரங்கபரப்ரஹ்மணே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar