SS சங்கராசாரியார் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சங்கராசாரியார் அஷ்டோத்திர சத நாமாவளி
சங்கராசாரியார் அஷ்டோத்திர சத நாமாவளி
சங்கராசாரியார் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் சங்கராசார்யவர்யாய நம:
ஓம் பிரம்ஹானந்ரரதகாய நம:
ஓம் அக்ஞானிதிமிராதித்யாய நம:
ஓம் ஸுஜ்ஞானாரம்புதிசந்த்ரமஸே நம:
ஓம் வர்ணாச்ரமப்ரதிஷ்டாத்ரே நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் பக்திப்ரதாயகாய நம:
ஓம் சிஷ்யோபதேசநிரதாய நம:
ஓம் பக்தாபீஷ்டப்ரதாயகாய நம:
ஓம் ஸுக்ஷ்மதத்வரஹஸ்யஜ்ஞாய நம:

ஓம் கார்யாகார்யப்ரபோதகாய நம:
ஓம் ஜ்ஞானமுத்ராஞ்சிதகராய நம:
ஓம் சிஷ்யஹ்ருத்தாப நம:
ஓம் அபஹாரகாய நம:
ஓம் பரிவ்ராஜ்காஸ்ரமோத்தர்த்ரே நம:
ஓம் ஸர்வதந்த்ர-ஸ்வதந்த்ர - தியே நம:
ஓம் அத்வைத - ஸ்தாபனாசார்யாய நம:
ஓம் ஸாக்ஷõத்சங்கரரூபப்ருதே நம:
ஓம் ஷண்மதஸ்தாபனாசார்யாய நம:
ஓம் த்ரயீமார்கப்ரகாசகாய நம:

ஓம் துர்வாதிமத - கண்டனாய நம:
ஓம் வைராக்ய - திரதாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் ஸம்ஸாரார்ணவ - தாரகாய நம:
ஓம் ப்ரஸன்னவதனாம்போஜாய நம:
ஓம் பரமார்த்தப்ரகாசகாய நம:
ஓம் புராணஸ்ம்ருதிஸாரக்ஞாய நம:
ஓம் நித்யதிருப்தாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் முநயே நம:

ஓம் நித்யானந்தாய நம:
ஓம் நிராதங்காய நம:
ஓம் நிஸ்ஸங்காய நம:
ஓம் நிர்மலாத்மகாய நம:
ஓம் நிரஹங்காராய நம:
ஓம் விச்வவந்தித - பதாம்புஜாய நம:
ஓம் ஸத்யவ்ரதாய நம:
ஓம் ஸத்யப்ராய நம:
ஓம் ஸங்க்யாதீத குணோஜ்வலாய நம:
ஓம் ஸ்ரீமத்சங்கராசார்ய சர்வலோக நம:

ஓம் அனகாய நம:
ஓம் ஸாரஹ்ருதாய நம:
ஓம் ஸுதியே நம:
ஓம் ஸாரஸ்வத-ப்ரதாய நம:
ஓம் ஸத்யாத்மனே நம:
ஓம் புண்யசீலாய நம:
ஓம் ஸாங்க்யயோக - விக்ஷணாய நம:
ஓம் தபோராசயே நம:
ஓம் மஹாதேஜஸே நம:
ஓம் குணத்ரயவிபோக-விதே நம:

ஓம் கலிகனாய நம:
ஓம் காலமர்மக்ஞாய நம:
ஓம் தமோகுணநிவாரகாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பாரதீஜேத்ரே நம:
ஓம் சாரதாஹ்வானபண்டிதாய நம:
ஓம் தர்மாதர்மவிபாவ்ஞாய நம:
ஓம் லக்ஷ்யாபேதப்ரதர்சகாய நம:
ஓம் நாதபிந்து - கலாபிக்ஞாய நம:
ஓம் யோகிஹிருத்பத்மபாஸ்கராய நம:

ஓம் ஜிதேந்த்ரியஞான - நிதயே நம:
ஓம் நித்யாநித்ய-விவேகவதே நம:
ஓம் சிதானந்தாய நம:
ஓம் சின்மயாத்மனே நம:
ஓம் பரகாயப்ரவேசக்ருதே நம:
ஓம் அமானுஷசரித்ராட்யாய நம:
ஓம் ÷க்ஷமதாயினே நம:
ஓம் க்ஷமாமராய நம:
ஓம் பவ்யாய நம:
ஓம் பத்ரப்ரதாய நம:

ஓம் பூரிமஹிம்னே நம:
ஓம் விச்வரஞ்ஜகாய நம:
ஓம் ஸ்வப்ரகாசாய நம:
ஓம் ஸர்வதாராய நம:
ஓம் விச்வபந்தவே நம:
ஓம் சுபோதயாய நம:
ஓம் விசாலகீர்த்தயே நம:
ஓம் வாகீசாய நம:
ஓம் ஸர்வலோகஹிதோத்ஸுகாய நம:
ஓம் கைலாஸயாத்ராஸம்ப்ராப்த - சந்த்ரமௌளி - ப்ரபூஜகாய நம:

ஓம் காஞ்ச்யாம் ஸ்ரீ சக்ரராஜாக்ய யந்த்ரஸ்தாபன - தீக்ஷிதாய நம:
ஓம் ஸ்ரீ சக்ராத்மகதாடங்க தோஷிதாம்பானோரதாய நம:
ஓம் ஸ்ரீப்ரஹ்மஸூத்ரோபநிஷத்-பாஷ்யாதி-க்ரந்த-கல்பகாய நம:
ஓம் சதுர்திக்சதுராம்னாய பிரதிஷ்டாத்ரே மஹாமதயே நம:
ஓம் த்விஸப்ததிமதோச்சேத்ரே ஸர்வதிக் விஜயப்ரபவே காஷாயவஸனோபேதாய நம:
ஓம் பஸ்மோத்தூலித - விக்ரஹாய நம:
ஓம் ஜஞானாத்மகைகதண்டாய நம:
ஓம் குரு பூமண்டலாசார்யாய நம:
ஓம் பகவத்பாதசம்ஜ்ஞகாய நம:
ஓம் கமண்டலுலஸத்கராய நம:

ஓம் வ்யாஸஸந்தர்சனப்ரீதாய நம:
ஓம் ரிஷ்யசிருங்க புரேஸ்வராய நம:
ஓம் ஸெளந்தர்யலஹரீ - பஹுஸ்தோத்ர - விதாயகாய நம:
ஓம் சதுஷ்ஷஷ்டிகலாபிஞ்ஞாய நம:
ஓம் ப்ரஹ்மராக்ஷஸகோஷகாய நம:
ஓம் ஸ்ரீமன் மண்டன மிச்ராக்ய நம:
ஓம் ஸ்வயம்பூ பூஜ்ய - ஸந்நுதாய நம:
ஓம் தோடகாசார்ய - ஸம்பூஜ்யாய நம:
ஓம் பத்மபாதார்ச்சிதாங்கிரிகாய நம:
ஓம் ஹஸ்தாமலகயோகீந்த்ர ப்ரஹ்ம ஜ்ஞான - ரதாயகாயை நம:

ஓம் ஸுரேச்வராக்ய - ஸச்சிஷ்ய சத்யாஸாச்ரமதாயகாய நம:
ஓம் நிர்வ்யாஜ - கருணாமூர்த்தயே நம:
ஓம் ஜகத்பூஜ்யாய நம:
ஓம் ஜகத்குரவே பேரீ படஹவாத்யாதி ராஜ லக்ஷண-லக்ஷிதாய நம:
ஓம் ஸக்ருத்ஸ்மரணஸந்துஷ்டாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் க்ஞானதாயகாய நம:
ஓம் குருவே சச்சிதானந்தபோத மூர்த்தயே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar