SS வீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி
வீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி
வீரபத்திரர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் அகோரவீரபத்ராய நம:
ஓம் ஆதித்ரோதாய நம:
ஓம் ருத்திரகோபசமுத்பவாய நம:
ஓம் ஸர்வராஜநிவீதாய நம:
ஓம் ஜ்வலநேத்ராய நம:
ஓம் பிரமிதாபரணாய நம:
ஓம் திருசூலாயுததாரணாய நம:
ஓம் ஸத்ருபிரதாபநிதநாய நம:
ஓம் சசிசேகராய நம:
ஓம் அரிகேஸாய நம:

ஓம் ஜடரதாரிணே நம:
ஓம் தக்ஷயக்ஞவிநாஸநாய நம:
ஓம் ஊர்த்துவஜ்வலாய நம:
ஓம் நீலசிகிகே நம:
ஓம் நடாகாராய நம:
ஓம் நிஜஜ்வாலோஜ்வலாய நம:
ஓம் தன்விநே நம:
ஓம் ஜேஷ்டாய நம:
ஓம் மகக்னாய நம:
ஓம் அரிதர்வக்னாய நம:

ஓம் ஆத்மயோநயே நம:
ஓம் காலபக்ஷõய நம:
ஓம் கெம்பீறாய நம:
ஓம் கலங்கரகிதாய நம:
ஓம் ஜல்விநே நம:
ஓம் சரபாய நம:
ஓம் காலகண்டாய நம:
ஓம் பூதரூபதிரதயே நம:
ஓம் பரோக்ஷவரதாய நம:
ஓம் கலிஸம்ஹாரகிரதே நம:

ஓம் ஆதிபீமாவய நம:
ஓம் கணபதயே நம:
ஓம் போகாய நம:
ஓம் போக்யாய நம:
ஓம் கட்கதாரிணே நம:
ஓம் கெடதாரிணே நம:
ஓம் விஜதினே நம:
ஓம் ஜெயபிரதாய நம:
ஓம் பீமரூபாய நம:
ஓம் நீலகண்டாய நம:

ஓம் நிறமயாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் கெகநாத் நம:
ஓம் தாமபூஷணாய நம:
ஓம் பரணதாய நம:
ஓம் பாணதாய நம:
ஓம் டங்க அஸ்தாய நம:
ஓம் ஸரசாவரதாய நம:
ஓம் மிர்காசனாய நம:
ஓம் மகாவஸ்யாய நம:

ஓம் மகாக்ஷமாய நம:
ஓம் மகாசத்யாய நம:
ஓம் ஸாலாய நம:
ஓம் மோகாய நம:
ஓம் ஜிரம்பகாரிணே நம:
ஓம் திவிவாஸிநே நம:
ஓம் ருத்ரரூபாய நம:
ஓம் ஸாரஸநாய நம:
ஓம் கவப்பனநாஸநாய நம:
ஓம் வஜ்ரதம்ஷ்ட்ய நம:

ஓம் வக்ரதந்தாய நம:
ஓம் சூதாந்தாய நம:
ஓம் ஜயந்தராய நம:
ஓம் காலநிதயே நம:
ஓம் சௌஜ்யாய நம:
ஓம் பூதபாவநாய நம:
ஓம் தரதாத்திரே நம:
ஓம் கரகுலநஸாநாய நம:
ஓம் மராக்நே நம:
ஓம் கைலாசவாஸீநே நம:

ஓம் ÷க்ஷம÷க்ஷத்திறாய நம:
ஓம் பிம்தூத்தமாய நம:
ஓம் அரதந்தகவாலாய நம:
ஓம் பிரகலோசநாய நம:
ஓம் பஸ்மதிருதயே நம:
ஓம் பார்வதிபிரியபுத்திறாய நம:
ஓம் வீராய நம:
ஓம் விஷகாராய நம:
ஓம் ஈசானபுத்ராய நம:
ஓம் பஸ்மோதூளிநே நம:

ஓம் காரணமூர்த்திமதயே நம:
ஓம் மகாத்பூதாய நம:
ஓம் மகாடம்பாய நம:
ஓம் ருத்திறாய நம:
ஓம் உன்மத்தாய நம:
ஓம் த்திரே தாஸாராய நம:
ஓம் உம்காறாய நம:
ஓம் அஸந்தாய நமக, ஓம் பரபிர்மணே நம:
ஓம் கிம்கினி திரதயே நம:
ஓம் காதுகாய நம:

ஓம் வீணாபஞ்ச மணி ஸ்வராய நம:
ஓம் நீலவேணிநே நம:
ஓம் ஸ்யாமநிபாய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் மார்த்தாண்டாய நம:
ஓம் கும்சிதாமக்ரதயே நம:
ஓம் க்ரதமுகாய நம:
ஓம் க்ரதூகாய நம:
ஓம் அஷ்டஆஸாய நம:
ஓம் பிரமஸ்தே நாவிருதாய நம:

ஓம் ரதிவர்ணதராய நம:
ஓம் கிரிடிநே நம:
ஓம் உக்றாய நமக நம:
ஓம் ஸிம்க அந்திரே நம:
ஓம் அங்கதத்ரதே நம:
ஓம் அநாதாய ஸ்த்ருமதநாய நம:
ஓம் வீரபத்திரஸ்வாமி நம:
ஓம் நாநாவித கெந்த பரிமள நம:
ஓம் குங்குமபுஷ்பாணி நம:
ஓம் ஸமர்ப்பயாமி நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar