SS மகா மிருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகா மிருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி
மகா மிருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி
மகா மிருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் சாந்தாயை நம:
ஓம் ப்ரகாய நம:
ஓம் கைவல்யஜநகாய நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் ஆத்மரம்யாய நம:
ஓம் நிராலம்பாய நம:
ஓம் பூர்வஜாய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் நிரவத்யாய நம:
ஓம் தர்மிஷ்டாய நம:

ஓம் ஆத்யாய நம:
ஓம் காத்யாயநீப்ரியாய நம:
ஓம் த்ரயம்பகாய நம:
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் வேத்யாய நம:
ஓம் காயத்ரீவல்லபாய நம:
ஓம் ஹிரிகேசாய நம:
ஓம் விபவே நம:
ஓம் தேஜஸே நம:
ஓம் த்ரிநேத்ராய நம:

ஓம் விதுத்தமாய நம:
ஓம் ஸத்யோஜாதாய நம:
ஓம் ஸுவேஷாட்யாய நம:
ஓம் காலகூட விஷாசநாய நம:
ஓம் அந்தகாஸுரஸம்ஹர்த்ரே நம:
ஓம் காலகாலாய நம:

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் பரமஸித்தாய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ம்ருகண்டுஸுநுநேத்ர நம:

ஓம் ஜாந்நவீதாரணாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் அநாதநாதாய நம:
ஓம் தருணாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சித்தாய நம:
ஓம் தநுர்தராய நம:
ஓம் அந்த்யகாலாதிபாய நம:
ஓம் ஸெளம்யாய நம:
ஓம் பாவாய நம:

ஓம் த்ரிவிஷ்டபாய நம:
ஓம் அநாதிநிதநாய நம:
ஓம் நாகஹஸ்தாய நம:
ஓம் கட்வாங்கதாரகாய நம:
ஓம் வரதாபயஹஸ்தாய நம:
ஓம் ஏகாகிநே நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் சரண்யாய நம:
ஓம் வரேண்யாய நம:

ஓம் ஸுபாஹவே நம:
ஓம் மஹாபலபராபராக்ரமாய நம:
ஓம் பில்வகேசாய நம:
ஓம் வ்யக்தவேதாய நம:
ஓம் ஸ்தூலரூபிணே நம:
ஓம் வாங்மயாய நம:
ஓம் சுத்தாய நம:
ஓம் சேஷாய நம:
ஓம் லோகைகாத்யக்ஷõய நம:

ஓம் ஜகத்பதயே நம:

ஓம் அபபாய நம:
ஓம் அம்ருதேசாய நம:
ஓம் கரவீரப்ரியாய நம:
ஓம் பத்மகர்பாய நம:
ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
ஓம் நீரபாய நம:
ஓம் புத்திமதே நம:
ஓம் ஆதிதேவதாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் தக்ஷயக்ஞவிகாதாய நம:

ஓம் முநிப்ரியாய நம:
ஓம் ஸீஜாய நம:
ஓம் ம்ருத்யுஸரஹாரகாரகாய நம:
ஓம் புதநேசாய நம:
ஓம் யக்ஞகோப்த்ரே நம:
ஓம் விராகவதே நம:
ஓம் ம்ருகஹஸ்தாய நம:
ஓம் ஹராய நம:
ஓம் கூடஸ்தாயை நம:
ஓம் மோக்ஷதாயகாய நம:

ஓம் ஆநந்தஹரிதாய நம:
ஓம் பீதாய நம:
ஓம் தேவாய நம:
ஓம் ஸத்யப்ரியாய நம:
ஓம் சித்ரமாயிநே நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் வர்ணிநே நம:
ஓம் அம்பிகாபதயே நம:
ஓம் காலபாசநிகாதாய நம:

ஓம் கீர்த்திஸ்தம்பாக்ருதயே நம:

ஓம் ஜடாதராயை நம:
ஓம் சூலபாணயே நம:
ஓம் ஆகமாய நம:
ஓம் அபயப்ரதாய நம:
ஓம் ம்ருத்யுஸங்காதகாய நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் ப்ராணஸம்ரக்ஷணாய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் ஸுஸ்ரீதாய நம:
ஓம் பாலநேத்ராய நம:

ஓம் க்ருபாகராய நம:
ஓம் நீலகண்டாய நம:
ஓம் கௌரீசாய நம:
ஓம் பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் சிஷ்டகாய நம:
ஓம் வேதாந்தாய நம:
ஓம் ஜும்ஸமூலகாய நம:
ஓம் ம்ருத்யுஜ்ஜயாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar