SS ராஜராஜேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராஜராஜேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி
ராஜராஜேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி
ராஜராஜேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி

தியானம்

வீணாம் வாமகுசே நிதாய சரஸம் தந்த்ரீசு நைஜாங்குளி:
க்ருத்வா சம்புயஷ: விஜித் வரகுணான் காதும் ப்ரவ்ருக்தா பரா !
வீக்ஷõமாத்ரத யேவ விஸ்வவிஜய வாக்பாடவ தந்வதி
சங்கீதாம்ருதமாத்ருகா பகவதி மாம் பாது ராஜேஸ்வரி!!

ஓம் உமாயை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் சர்வாண்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் வாண்யை நம:
ஓம் சர்வகதாயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் வாராஹ்யை நம:

ஓம் கமலப்ரியாயை நம:
ஓம் சரஸ்வத்யை நம:
ஓம் கலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மாதங்க்யை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் அம்பிகாயை நம:
ஓம் சாகம்பர்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சண்ட்யை நம:

ஓம் குண்டலின்யை நம:
ஓம் க்ரியாயை  நம:
ஓம் சந்த்ரிகாயை நம:
ஓம் ஸ்ரீயை நம:
ஓம் மதுமத்யை நம:
ஓம் கிரிஜாயை நம:
ஓம் சுபகாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் பத்மாவத்யை நம:
ஓம் ஹம்ஸ்யை நம:

ஓம் பத்மனாபசஹோதர்யை நம:
ஓம் அபர்ணாயை நம:
ஓம் லலிதாயை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் குமார்யை நம:
ஓம் சிகிவாஹின்யை நம:
ஓம் சாம்பவ்யை நம:
ஓம் சுமுக்யை நம:
ஓம் மைத்ர்யை நம:
ஓம் விஸ்வரூபிண்யை நம:

ஓம் ஆர்யாயை நம:
ஓம் ம்ருடான்யை நம:
ஓம் ஹ்ரீங்கார்யை நம:
ஓம் க்ரோதின்யை நம:
ஓம் சுதனாயை நம:
ஓம் அஜபாயை நம:
ஓம் பராபராயை நம:
ஓம் ÷ஷாபாயை நம:
ஓம் சர்வவர்ணாயை நம:
ஓம் ஹரிப்ரியாயை நம:

ஓம் மஹாலக்ஷ்ம்மை நம:
ஓம் மஹாசித்யை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் மனோன்மண்யை நம:
ஓம் த்ரிலோகபாலின்யை நம:
ஓம் பூதாயை நம:
ஓம் த்ரிசந்த்யாயை நம:
ஓம் த்ரிபுராந்தக்யை நம:
ஓம் மஹாராக்ஞை நம:

ஓம் ப்ராஹ்ம்யை நம:
ஓம் த்ரைலோக்ய மோஹின்யை நம:
ஓம் புஷ்கராக்ஷ்யை நம:
ஓம் லதாயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் த்ரிவர்ணாயை நம:
ஓம் த்ரிஸ்வராயை நம:
ஓம் த்ரிகுணாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் சதயாயை நம:

ஓம் நிர்விகல்பாயை நம:
ஓம் நிரஞ்ஜன்யை நம:
ஓம் ஜ்வாலின்யை நம:
ஓம் மாலின்யை நம:
ஓம் ஆர்யாயை நம:
ஓம் ரவ்யாதோநிபர்ஹிண்யை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் காமின்யை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமதாயை நம:

ஓம் கலஹம்ஸின்யை நம:
ஓம் கல்பவல்லர்யை நம:
ஓம் குடிலாயை நம:
ஓம் ப்ரக்ஞாயை நம:
ஓம் ப்ரசாதவாசதாயை நம:
ஓம் வாகீஸ்வர்யை நம:
ஓம் விசாலாக்ஷ்யை நம:
ஓம் சுமங்கலாயை நம:
ஓம் கன்யாயை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:

ஓம் சண்டிகாயை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நித்யானந்த விபவாயை நம:
ஓம் சத்யக்ஞானாயை நம:
ஓம் தமோபஹாயை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் ப்ரியங்கர்யை நம:
ஓம் மஹாத்ரிபுரசுந்தர்யை நம:

ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர்யை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் ஹம்ஸ்யை நம:
ஓம் மஹாசிம்மா ஸனேஸ்வர்யை நம:
ஓம் வாண்யை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் சாம்பவ்யை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar