SS நாகேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நாகேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி
நாகேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி
நாகேஸ்வரி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஆதி சேயாயை நம:
ஓம் வாசுகியாயை நம:
ஓம் அபய ஹஸ்தாயை நம:
ஓம் ஐராவதாயை நம:
ஓம் தக்ஷ்தூயை நம:
ஓம் வரத ஹஸ்தாயை நம:
ஓம் கார்க்கோடாயை நம:
ஓம் தனஞ்சாயை நம:
ஓம் காறியன்யை நம:
ஓம் மணி நாயை நம:

ஓம் ரத்ன நசிகேயை நம:
ஓம் ஆபூரணாயை நம:
ஓம் பிஞ்சா காயை நம:
ஓம் ஓலா பத்ரன்யை நம:
ஓம் சுகாசனாயை நம:
ஓம் வாமநன்யை நம:
ஓம் நீலன்யை நம:
ஓம் அநீலன்யை நம:
ஓம் கல்மாஷயை நம:
ஓம் சபலன்யை நம:

ஓம் அசபலன்யை நம:
ஓம் ஆர்ய கண்யை நம:
ஓம் உக்ர கண்யை நம:
ஓம் மகா உக்ர கண்யை நம:
ஓம் கலச போத கண்யை நம:
ஓம் சுமனஸ்யை நம:
ஓம் ததி முகன்யை நம:
ஓம் விமல பிண்ட கண்யை நம:
ஓம் ஆப்தன்யை நம:
ஓம் கோடரகண்யை நம:

ஓம் வஜ்ர மாலாயை நம:
ஓம் சங்கன்யை நம:
ஓம் வாலிசி கண்யை நம:
ஓம் நிஷ்டாந கண்யை நம:
ஓம் ஹேம குகன்யை நம:
ஓம் நகுஷன்யை நம:
ஓம் கோமேதக கண்யை நம:
ஓம் பிங்கல கண்யை நம:
ஓம் பாஹ்யகர்ணன்யை நம:
ஓம் ஹஸ்தி பதன்யை நம:

ஓம் முத்கர பிண்டகன்யை நம:
ஓம் பீதாம்பரதாயை நம:
ஓம் கம்பலன்யை நம:
ஓம் மகா கம்பலன்யை நம:
ஓம் அசுவதரன்யை நம:
ஓம் காலீய கண்யை நம:
ஓம் வ்ருத்தன்யை நம:
ஓம் சம்வர்த்த கண்யை நம:
ஓம் பத்ம கரிருவையை நம:

ஓம் சங்க முகன்யை நம:

ஓம் நீலோற்பல நிரன்யை நம:
ஓம் கூச்மாண்ட கண்யை நம:
ஓம் ÷க்ஷம கண்யை நம:
ஓம் பிண்டார கன்யை நம:
ஓம் கர வீரன்யை நம:
ஓம் சந்த்ர ப்ரபாயை நம:
ஓம் புஷ்பத மிஷ்டரன்யை நம:
ஓம் பில்வ கன்யை நம:
ஓம் பில்வ பாண்டுரண்யை நம:
ஓம் மூஷிகா தன்யை நம:

ஓம் பஞ்சமுக மௌலீயை நம:
ஓம் சங்க சிரஸ்யை நம:
ஓம் பூரண பத்ரண்யை நம:
ஓம் மகாபூர்ண பத்ரன்யை நம:
ஓம் ஹரித்ர கண்யை நம:
ஓம் அபராஜிதன்யை நம:
ஓம் வீர அபராஜிதன்யை நம:
ஓம் மகா ஜ்யோதி கன்யை நம:
ஓம் ஸ்ரீ வஹன்யை நம:
ஓம் கௌரவ்யன்யை நம:

ஓம் திருதராஷ்டிரஸ்யை நம:
ஓம் மகா திருதராஷ்டிரன்யை நம:
ஓம் சங்க பிண்டன்யை நம:
ஓம் வீர ஜஸ்யை நம:
ஓம் சுபாகுயை நம:
ஓம் மகா சுபாகுயை நம:
ஓம் சாலி பிண்டன்யை நம:
ஓம் ஹஸ்தி பிண்டன்யை நம:
ஓம் பிர கன்யை நம:
ஓம் சமூகன்யை நம:

ஓம் மதூ சுமுகன்யை நம:
ஓம் கேளன பாசனன்யை நம:
ஓம் குடரன்யை நம:
ஓம் மகா குஞ்சரன்யை நம:
ஓம் பிரபாகரன்யை நம:
ஓம் குமுதாக்ஷன்யை நம:
ஓம் தித்திரியை நம:
ஓம் ஹலிகன்யை நம:
ஓம் கர்த்தமன்யை நம:
ஓம் மகாகர்த்தமன்யை நம:

ஓம் பகுமூல கன்யை நம:
ஓம் கர்க்கரன்யை நம:
ஓம் அதுர்க்கரன்யை நம:
ஓம் மகாதுர்க்கரன்யை நம:
ஓம் குண்டோதரன்யை நம:
ஓம் மகா குண்டோதரன்யை நம:
ஓம் மகாதரன்யை நம:
ஓம் மகாமகோதரன்யை நம:
ஓம் குளிகாயை நம:
ஓம் மகாகுளிதூயை நம:

ஓம் இராகு அம்சாயை நம:
ஓம் கேது மூர்த்தியாயை நம:
ஓம் அனுக்ரகாயை நம:
ஓம் சக்திஸ்வரூபிண்யை நம:
ஓம் ஆதார சக்த்யை நம:
ஓம் குண்டலிண்யை நம:
ஓம் மஹா சக்த்யை நம:
ஓம் நாகேஸ்வர்யை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar