SS அம்புஜவல்லி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்புஜவல்லி அஷ்டோத்திர சத நாமாவளி
அம்புஜவல்லி அஷ்டோத்திர சத நாமாவளி
அம்புஜவல்லி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் முஷ்ண-நாயக்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஸ்ரியை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் கமலாலயாயை நம:
ஓம் கல்யாண்யை நம:
ஓம் காமஜநந்.யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் ரமாயை நம:

ஓம் பஞ்சபிந்துமத்யை நம:
ஓம் ஸீதாயை நம:
ஓம் பார்கவ்யை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
ஓம் மாத்ருகாயை நம:
ஓம் ருக்மிண்யை நம:
ஓம் நித்யாயை  நம:
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் பரதேவதாயை நம:
ஓம் இந்திராயை நம:

ஓம் பாவிந்யை நம:
ஓம் கங்காயை நம:
ஓம் ஸுந்தர்யை நம:
ஓம் புவனோதர்யை நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மமுக்யை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பத்மிந்யை நம:
ஓம் யோகிந்யை நம:

ஓம் பத்மஹஸ்திந்யை நம:
ஓம் பத்மமாலிந்யை நம:
ஓம் அமந்த்ராயை நம:
ஓம் நாதநாதநாயக்யை நம:
ஓம் லோகநாயக்யை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் விஸ்வம்பராயை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் சண்டரூபாயை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:

ஓம் ஆநந்தரூபிண்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் போகமோக்ஷபலப்ரதாயை நம:
ஓம் நிரஞ்ஜநரயை நம:
ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் பில்வாங்கண - நிகேதநாயை நம:
ஓம் நிராஸ்ரயாயை நம:
ஓம் நிர்விகல்பாயை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ப்ரபவாயை நம:

ஓம் பராயை நம:
ஓம் காயத்ர்யை நம:
ஓம் மந்த்ரஜநந்யை நம:
ஓம் லலிதாயை நம:
ஓம் சந்த்ரஸீதலாயை நம:
ஓம் பக்தவஸ்யாயை நம:
ஓம் சந்த்ரமுகாயை நம:
ஓம் ஸகலாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் ஸாந்தாயை நம:

ஓம் வித்யாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் வ்யாப்தாயை நம:
ஓம் அநுக்ரஹாயை நம:
ஓம் உத்கர்ஷண்யை நம:
ஓம் ஸித்தலக்ஷ்ம்யை நம:
ஓம் மேதாயை நம:
ஓம் ஸ்ரியை நம:
ஓம் ப்ரணவார்த்தகாயை நம:
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாயை நம:

ஓம் ஜ்யோதிர்மண்டல - மத்யகாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் ஹிரண்யவர்ணாயை நம:
ஓம் தியை நம:
ஓம் ஸச்சிதாநந்தரூபிண்யை நம:
ஓம் நீலாயை நம:
ஓம் ப்ராஹ்ம்யை நம:
ஓம் நிராகாராயை நம:
ஓம் ஜகந்மோஹந-விக்ரஹாயை நம:
ஓம் ப்ரக்ரஹாயை நம:

ஓம் வரதாயை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் அச்யுதாயை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் கருத்வதுதயாயை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் பூர்ணஷாட்குண்யவிக்ரஹாயை நம:
ஓம் அஸ்வக்ராந்தாயை நம:
ஓம் ரதக்ராந்தாயை நம:
ஓம் விஷ்ணுக்ராந்தாயை நம:

ஓம் உருசாரிண்யை நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாயை நம:
ஓம் திராஸஹாராயை நம:
ஓம் நிர்பயாயை நம:
ஓம் ஸத்ருஸுதந்யை நம:
ஓம் தண்டகாஸுர-ஸம்ஹர்த்ர்யை நம:
ஓம் ஜில்லிகாவநவாஸிந்யை நம:
ஓம் ஆநந்த-பவநாதீஸாயை நம:
ஓம் க்ஷீரஸாகர-கந்யகாயை நம:
ஓம் நித்யபுஷ்கரிணீதீரவாஸிந்யை நம:

ஓம் வாஸவார்ச்சிதாயை நம:
ஓம் வராஹப்ரியாயை நம:
ஓம் தந்யாயை நம:
ஓம் காத்யாயநஸுதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் ஸ்ரீயை நம:
ஓம் த்ருஷ்டாத்ருஷ்டபலப்ரதாயை நம:
ஓம் ஸ்ரீமதம்புஜவல்ல்யை நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar