SS சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் வாசுதேவாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் புருஷாய நம:
ஓம் சத்தியாய நம:
ஓம் விஷ்ணுஸ்ஸர்வதராய நம:
ஓம் அச்சுதாய நம:
ஓம் அநிருத்தாய நம:
ஓம் விருஷபாசல வாசிநே நம:
ஓம் விஷ்ணுஸ் ஸர்வ போத்ரே நம:
ஓம் கபிலாய நம:

ஓம் யக்ஞ பாலகாய நம:
ஓம் மத்ஸ்யாய நம:
ஓம் கச்ச பாய நம:
ஓம் வரா ஹாய நம:
ஓம் நாரசிம் ஹாய நம:
ஓம் ஸீரோத்தமாய நம:
ஓம் வைகுண்டாய நம:
ஓம் பரம ஸ்வாமிநே நம:
ஓம் க்ஷீராப்திசய நாய நம:
ஓம் சிவாய நம:

ஓம் தேவ தேவாய நம:
ஓம் ஜகந் நாதாய நம:
ஓம் பாப நாசகாய நம:
ஓம் பரம் ஜ்யோதிஷே நம:
ஓம் தாசாக்கிலேச விநாசகாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் புண்ணிய நிதயே நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் புரு÷ஷாத்தமாய நம:
ஓம் அகாராய நம:

ஓம் அஜாப ரூபாய நம:
ஓம் ஓம்காராய நம:
ஓம் ஹம்சாய நம:
ஓம் சத்தியாய நம:
ஓம் ஷாட்குண்யாய நம:
ஓம் நைர் குண்யாய நம:
ஓம் மிருத்பக்ஷகாய நம:
ஓம் வாயுவாஹ நாய நம:
ஓம் ஹிரண்ய கர்பாய நம:
ஓம் பூநாதாய நம:

ஓம் மாதவாய நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் சோமச்சந்த ரதாரூடாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் கருடத்துவஜாய நம:
ஓம் கல்யாண குணசம்பந்தாய நம:
ஓம் திவ்ய மங்கள விக்கிரஹாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் ராவண ஹந்த்ரே நம:

ஓம் கேசவாய நம:
ஓம் அதிதி நந்தநாய நம:
ஓம் புஜகாதி ரூபாய நம:
ஓம் கிருஷ்ணாய நம:
ஓம் கல்கி ரூபாய நம:
ஓம் தயாநிதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் புண்டரீகாஷாய நம:
ஓம் ஸ்ரீ நிவாசாய நம:
ஓம் ஜகத் பதயே நம:

ஓம் விஷ்வக் ஸேநாய நம:
ஓம் ஜநார்த நாய நம:
ஓம் விஸ்வரூபிணே நம:
ஓம் பகுரூபிணே நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் பீம விக்ரமாய நம:
ஓம் சத்தியாத் மநே நம:
ஓம் சத்திய சங்கல்பாய நம:
ஓம் பிராம் மணப்ரியாய நம:
ஓம் பூதராய நம:

ஓம் சிவஸ்வரூபிணே நம:
ஓம் தர்மாத்மனே நம:
ஓம் தர்ம பாலகாய நம:
ஓம் ஆதித் யாய நம:
ஓம் பாஸ்கரஜ் யோதிஷே நம:
ஓம் சுபாய நம:
ஓம் சௌம்யாய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பிருந்தாவன வாசிநே நம:
ஓம் பத்மாக்ஷõய நம:

ஓம் பத்மபீட சுகாச நாய நம:
ஓம் லோக நாதாய நம:
ஓம் சுரசிரேஷ்டாய நம:
ஓம் மஹா பாதக நாசகாய நம:
ஓம் சர்வ சௌபாக்ய ஜனகாய நம:
ஓம் லோகா லோகைக வாசிநே நம:
ஓம் பீதாம்பரத ராய நம:
ஓம் ஸ்ரீஸாய நம:
ஓம் ஸ்ரீ வத்ஸ வக்ஷõய நம:
ஓம் புஜசுந்தராய நம:

ஓம் இந்திராதி வந்திய சரணாய நம:
ஓம் பிரும்ம ருத்திரஸ்வ ரூபிணே நம:
ஓம் சூர்யலோக பிரவர்திநே நம:
ஓம் விகநோ ரூபாய நம:
ஓம் லோக சாக்ஷிணே நம:
ஓம் சங்க சக்ரகதா கட்க சார்ங்கதராய நம:
ஓம் சகஸ்ர சீர்ஷாய நம:
ஓம் சகஸ்ர பதே நம:
ஓம் கோடி சூர்யபிரபா ரூபாய நம:
ஓம் சாளக்ராம ஸ்வரூபிணே நம:

ஓம் பாஞ்சாலி சிலேச நாசகாய நம:
ஓம் கஜ ரக்ஷகாய நம:
ஓம் ஆதி பிரும்ம சதுர்வேத பூஜிதப்ரிய சுந்தராய நம:
ஓம் அஷ்டாதச புராண ஸ்மிருதிக்ஞ பிரத்யக்ஷ சுந்தராய நம:
ஓம் பர்வதத் துவஜ பூபாலாபீஷ்ட பல தாயிநே நம:
ஓம் விகநசா ராதநப்ரீத்யதி மோகன சுந்தராய நம:
ஓம் துவத் பக்தஜந சேவார்த்த அத்யந்த யௌவன சுந்தராய நம:
ஓம் பாண்டவ வம்சபாலித சக்ரப்பிரயோக சுந்தராய நம:

தேவ தேவோத்தமாய
தேவாதா ஸார்வ பௌமாய
தேவ சிகாமணே
ஸ்ரீபூமிநீளா ஹிருதய கமலவாஸப்பிரிய சுந்தராய
ஸ்ரீ கல்யாண சுந்ரவல்லீ நாயகி சமதே
ஸ்ரீ சுந்தரராஜ பரப்பிரும்மணே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar