SS நிருதி அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நிருதி அஷ்டோத்திர சத நாமாவளி
நிருதி அஷ்டோத்திர சத நாமாவளி
நிருதி அஷ்டோத்திர சத நாமாவளி

தியானம்

ரக்த நேத்ரம் ஸவாரூடம் நீலோத்பல தளப்ரபம்
க்ருபாண பாணி மாஸ்ரௌகம் பிபந்தம் ராக்ஷ ஸேஸ்வரம்

ஓம் நிர்ருத்யை நம:
ஓம் நிர்ருதாதீஸாய நம:
ஓம் ரக்ஷõய நம:
ஓம் ர÷க்ஷõ கணேஸ்வராய நம:
ஓம் கோணபாய நம:
ஓம் கோணவாஸிநே நம:
ஓம் க்ருவ்யாய நம:
ஓம் க்ருவ்யாஸ நாதிபாய நம:
ஓம் அஸூராய நம:
ஓம் ஸ்ரவராய நம:

ஓம் யமவாமதிகா ஸ்ரயாய நம:
ஓம் அஸ்ரபாய நம:
ஓம் ரக்த வஸ்த்ராட்யாய நம:
ஓம் ரக்தாக்ஷõய நம:
ஓம் ரதிலால ஸாய நம:
ஓம் பாஸி தக்ஷிண பார்ஸ்வஸ்தாய நம:
ஓம் பலி மித்ராய நம:ஓம் ந்ருவாஹநாய நம:

ஓம் ராத்ரிம் சராய நம:
ஓம் காள ராஹூமித்ராய நம:

ஓம் ரக்ஷõதி தெய்வதாய நம:
ஓம் நிகும்பிலா ஹோமதுஷ்டாய நம:
ஓம் ரக்த மால்யா நுலேபநாய நம:
ஓம் ஸூக்ர ஸிஷ்யாய நம:
ஓம் பூர்வ தேவாய நம:
ஓம் தைத்யாய நம:
ஓம் தைத்ய குலாஸ்ரயாய நம:
ஓம் கர்த பாஸ்வதரா ரண்ய பஸ்வா லம்பன தோஷணாய நம:
ஓம் ஆபிசார க்ரயா தீஸாய நம:
ஓம் குமுதே ஹோ பரிஸ்தி தாய நம:

ஓம் காளீபதயே நம:
ஓம் குந்த தராய நம:
ஓம் குருவிந்த மணிப்ரியாய நம:
ஓம் குலாபி மாந ரஹிதாய நம:
ஓம் குபேர பிரிய காரகாய நம:
ஓம் காளிகா பூஜனா ஸக்தாய நம:
ஓம் கரவீரஸுமப்ரியாய நம:
ஓம் புண்ய ஸீலாய நம:
ஓம் புண்யகராய நம:
ஓம் புருஹூத ப்ரியம் கராய நம:

ஓம் ஈஸாநஸ் ஸம்முகா ஸீநாய நம:
ஓம் ஜயிநே நம:
ஓம் ர÷க்ஷõவதீ ப்ரபவே நம:
ஓம் கர்புராய நம:
ஓம் காளிகா பக்தாய நம:
ஓம் கல்யாண புண ஸம்யுதாய நம:
ஓம் கபர்தீ பூஜநா ஸக்தாய நம:
ஓம் கூட யுத்த விஸாரதாய நம:
ஓம் கலாபி ஜ்ஞாய நம:
ஓம் காலஸாகாய நம:

ஓம் நீதிக்ஞாய நம:
ஓம் நியதேந்திரியாய நம:
ஓம் தஸ க்ரிவ ஸகாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் நீல வர்ணாய நம:
ஓம் அநஸூயகாய நம:
ஓம் ஸ்வ வ்யூஹ ரக்ஷகாய நம:
ஓம் வ்யூஹர சநோத்யோக கௌஸலாய நம:
ஓம் குலோசித மஹாவேஷாய நம:
ஓம் குமுதாக்ஷõய நம:

ஓம் கடோர பாதாய நம:
ஓம் பிங்கள ஸ்மஸ்ருளாய நம:
ஓம் க்ரூர த்ருஷ்டயே நம:
ஓம் குடில மாநஸாய நம:
ஓம் தேவ தைத்ய ஸமாய நம:
ஓம் தேவ கண பூஜ்யாய நம:
ஓம் நிரா க்ரஹாய நம:
ஓம் நித்யா நந்தாய நம:
ஓம் நிரீ ஹாய நம:
ஓம் நிகஷாத் மஜாய நம:

ஓம் நிராகாம் க்ஷõய நம:
ஓம் நிரா தம்காய நம:
ஓம் நிர்பி காய நம:
ஓம் நிருபாதிகாய நம:
ஓம் தாமஸக்ரது ஸந்துஷ்டாய நம:
ஓம் தமோகுண பலப்ரதாய நம:
ஓம் பாதாள ஸ்வர்க நிலயாய நம:
ஓம் பலிகர்ம விதி ப்ரீதாய நம:
ஓம் பலாட்யாய நம:
ஓம் பலவர்தநாய நம:

ஓம் புலோம பந்தவே நம:
ஓம் பூர்வஜ்ஞாய நம:
ஓம் யாதுநே நம:
ஓம் புண்ய ஜநாய நம:
ஓம் வஸிநே நம:
ஓம் ஸர்வ ஸாஸ்த்ரதி தேவாய நம:
ஓம் துஷ்ட சந்துஷ்டி காரகாய நம:
ஓம் ஸூர்ய சந்த்ரா ஹிதாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் அதர்ம பீரவே நம:

ஓம் தர்மாத்மனே நம:
ஓம் தேவகார்ய ஹிதோத் ஸூகாய நம:
ஓம் ஹிம்ஸா பிரஹி தாய நம:
ஓம் ப்ரஜா பாலந தத்பராய நம:
ஓம் திக்பால மத்ய ஸம்பூஜ்யாய நம:
ஓம் ஸத்ய ஸந்தாய  நம:
ஓம் ஜிதேத்திரியாய நம:
ஓம் இந்த்ராநு வர்ஜிதே நம:
ஓம் ஸத்வ்ருத்தாய நம:
ஓம் நிர்பயாய நம:

ஓம் ஸத்ய ஸம்கராய நம:
ஓம் ஆஸூராஸ்த்ரா திதேவதாய நம:
ஓம் விசித்ர மணி பூஷ்ணாய நம:
ஓம் ஸ்திரா வாஸாய நம:
ஓம் ஸர்வ தர்ஸிநே நம:
ஓம் ஸஸ்த்ர வித்யா விஸாரதாய நம:
ஓம் ராஹீ கேது ஹிதா காஞ்சினே நம:
ஓம் ஸர்வராஜ கலா ப்ரதாய நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar