SS பூவராஹர் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பூவராஹர் அஷ்டோத்திர சத நாமாவளி
பூவராஹர் அஷ்டோத்திர சத நாமாவளி
பூவராஹர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் பூவராஹாய நம:
ஓம் மஹாநாதாய நம:
ஓம் பூர்ணாநந்தாய நம:
ஓம் ஜகத்பதயே நம:
ஓம் நிர்குணாய நம:
ஓம் நிஷ்கலாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் தண்டகாந்தக்ருதே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் அவ்யக்தாய நம:

ஓம் ஹிரண்யாக்ஷõந்தக்ருதே நம:
ஓம் பூர்ணாங்காய நம:
ஓம் பூர்ணஷாட்குண்யவிக்ரஹாய நம:
ஓம் லயோதகவிகாராய நம:
ஓம் ஸர்வப்ராணஹிதாய நம:
ஓம் அநந்தரூபாய நம:
ஓம் அநந்தஸ்ரியே நம:
ஓம் ஜிதமந்யவே நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் வேதாந்தவேத்யாய நம:

ஓம் வேதிநே நம:
ஓம் வேதகர்பாய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் ஸஹரத்ரக்ஷõய நம:
ஓம் புண்யகந்தாய நம:
ஓம் கல்பக்ருதே நம:
ஓம் க்ஷிதிப்ருதே நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் ஸுராத்யக்ஷõய நம:

ஓம் ஹேமாங்காய நம:
ஓம் தக்ஷிணாமுகாய நம:
ஓம் மஹாபாஹவே நம:
ஓம் மஹாகோலாய நம:
ஓம் ஸர்வதேவநமஸ்க்ருதாய நம:
ஓம் ஹ்ருஷீகேஸாய நம:
ஓம் ப்ரஸந்நாத்மநே நம:
ஓம் ஸர்வபக்தபயாபஹாய நம:
ஓம் யஜ்ஞப்ருதே நம:
ஓம் யஜ்ஞக்ருதே நம:

ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் யஜ்ஞக்ருதே நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் யஜ்ஞாங்காய நம:
ஓம் யக்ஜவராஹாய நம:
ஓம் ஹவ்யபுஜே நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் க்ருபாகராய நம:
ஓம் தேவஹ்ருதே நம:
ஓம் குருகாந்தாய நம:

ஓம் தர்மகுஹ்யகராய நம:
ஓம் வ்ருஷாகபயே நம:
ஓம் அமேயாத்மநே நம:
ஓம் அங்கதம்ஷ்டாய நம:
ஓம் நீலகேஸாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் பூதாத்மநே நம:
ஓம் வேதநேத்ராய நம:
ஓம் வேதஹர்த்ருஸிரோஹராய நம:
ஓம் வேதகுஹ்யாய நம:

ஓம் ஸர்வவேதப்ரவர்தகாய நம:
ஓம் கபீராக்ஷõய நம:
ஓம் த்ருதாத்மநே நம:
ஓம் கம்பாராத்மநே நம:
ஓம் அபரேஸ்வராய நம:
ஓம் ஆநந்தபவநாதீஸாய நம:
ஓம் ப்ரஹ்மநாதஸமுத்பவாய நம:
ஓம் ஸிந்துதீரநிவாஸிநே நம:
ஓம் ÷க்ஷமக்ருதே நம:
ஓம் ஸாத்வதாம்பதயே நம:

ஓம் இந்த்ரதிரோதாத்ரே நம:
ஓம் ஜகத்தாத்ரே நம:
ஓம் மஹேந்த்ரோத்தண்டகவர்ஹாய நம:
ஓம் பக்தவஸ்யாய நம:
ஓம் ஸ்தோத்ரோக்தாய நம:
ஓம் நிஜாநந்தாய நம:
ஓம் ரமாபதயே நம:
ஓம் ஸ்துதிப்ரியாய நம:
ஓம் ஸுபாங்காய நம:
ஓம் புண்யஸ்வரணகீர்தநாய நம:

ஓம் ஸத்யக்ருதே நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸத்யவாசே நம:
ஓம் ஸத்யவிக்ரமாய நம:
ஓம் ஸத்யாத்மநே நம:
ஓம் காலாதீதாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
ஓம் பரம்தாம்நே நம:
ஓம் பரமபுருஷாய நம:

ஓம் பராய நம:
ஓம் கல்யாணக்ருதே நம:
ஓம் கவயே நம:
ஓம் கர்த்ரே நம:
ஓம் கர்மஸாக்ஷிணே நம:
ஓம் கர்மக்ருதே நம:
ஓம் கர்மகாண்டஸ்ய ஸம்ப்ரதாயப்ரவர்த்காய நம:
ஓம் ஸர்வாந்தக்ருதே நம:
ஓம் ஸர்வகாய நம:
ஓம் ஸர்வத: ஸர்வபக்ஷõய நம:

ஓம் ஸர்வலோகபதயே நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸ்ரீமுஷ்ணோஸாய நம:
ஓம் ஸுபேக்ஷணாய நம:
ஓம் ஸர்வதேவப்ரியாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸர்வகர்மஸமாராத்யாய நம:
ஓம் பக்தாபீஷ்டவரப்ரதய நம:
ஓம் அம்புஜவல்லீஸாய நம:
ஓம் ஸ்ரீமுஷ்ண÷க்ஷத்ரநாயகாய நம:
ஓம் பூவராஹபரப்ரஹ்மணே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar