Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » காஞ்சி மடம் பீடாதிபதிகள்
காஞ்சி மடம் பீடாதிபதிகள்
11. சிவானந்த சித்கனேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : கர்நாடகா
காலம் : 45 வருஷம்
முக்தி திதி, தேசம் : விரோதிக்ருத் ஜேஷ்டமாசம் சுக்லதசமி, வ்ருஷபாத்ரியில் ஸமாதி
12. ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர யோகிஸ்வரர்
அவதரித்தது : பாலாற்றங் கரை. த்ராவிடர்
காலம் : 63 வருஷம்
முக்தி திதி, தேசம் : ஆனந்த வருஷம் ஆஷாட சுக்ல நவமி. சிஷ்யர்கள் கூட்டத்தில் சரீரத்துடன் மறைந்துவிட்டார்.
13. ஸத்சித்கனேந்த்ரர்
அவதரித்தது : கடிலம் நதி தீரம் த்ராவிடர்
காலம் : 37 வருஷம்
முக்தி திதி, தேசம் : காஞ்சிபுரம் காயாதி ரோஹேச்வரர் என்கிற சிவலிங்கத்திலேயே மறைந்தார்.
14. வித்யாகனேந்த்ர ஸரஸ்வதி
அவதரித்தது : ஆந்திரம்
காலம் : 45 வருஷம்
முக்தி திதி, தேசம் : தாது வருஷம் மார்கழி அகஸ்த்யகிரியில் ஸித்தி.
15. கங்காதரேந்த்ர கீஷ்பதி
அவதரித்தது : ஆந்திரம்
காலம் : 12 வருஷம்
முக்தி திதி, தேசம் : ஸர்வதாரி சைத்ரசுத்தப்ரதமை. அகஸ்த்யகிரி மஹாஸ்மாதி
16. ஸ்ரீமத் உஜ்வல மஹாயதி சங்கரர்
அவதரித்தது : மஹாராஷ்ட்ரா
காலம் : 38 வருஷம்
முக்தி திதி, தேசம் : வ்ருஷப மாதம் சுக்ல அஷ்டமி, காஷ்மீரில் மஹாஸமாதி.
17. சதாசிவ பாலகுரு
அவதரித்தது : காச்மீரம்
காலம் : 8 வருஷம்
முக்தி திதி, தேசம் : பல வருஷம் ஜேஷ்டமாதம் சுக்ல நவமி. நாஸிக்த்ரயம்பகேஸ்வரம் - ஜீவஸமாதி
18. ஸுரேந்த்ரயோகி திலகர்
அவதரித்தது : மஹாராஷ்ட்ரம்
காலம் : 10 வருஷம்
முக்தி திதி, தேசம் : தாரண வருஷம் மார்கழி சுக்லபக்ஷ ப்ரதமை, உஜ்ஜயினி
19. மார்த்தாண்ட ஸ்ரீவித்யாகனர்
காலம் : 13 வருஷம்
முக்தி திதி, தேசம் : ஹேவிளம்பி வருஷம் பாத்ரபத மாதம் சுக்ல நவமி. கோதாவரி தடம்
20. மூக சங்கரேந்திர அர்பக சங்கரர்
காலம் : 39 வருஷம்
முக்தி திதி, தேசம் : தாது வருஷம் ச்ராவண பவுர்ணமி. கோதாவரி தீரம். இவர் பிறந்தது முதல் ஊமையாக இருந்தார். வித்யாகன ஸ்வாமிகளின் கடாக்ஷத்தினால் மறுகணமே பேச ஆரம்பித்து விட்டார். தந்தை உபநயனம் செய்வித்து வேதம் மற்ற சாஸ்த்ரங்களை கற்பித்தார். மஹாவித்வானாகி வித்யாகனரிடமே ஸந்யாஸம் பெற்றார். ப்ராசீன சங்கர விஜயம் முதன் முதலில் இவரால் செய்யப்பட்டது.
 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar