அருள்மிகு திருவாலீஸ்வரர் ஆலயம் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
திருவாலீஸ்வரர் |
|
அம்மன்/தாயார் | : |
ஆனந்தவல்லி |
|
தல விருட்சம் | : |
வில்வம்,கொன்றை,மரமல்லி |
|
தீர்த்தம் | : |
வாலிதீர்த்தம் |
|
புராண பெயர் | : |
இகனைப்பாக்கம்,நெல்லிவனம் |
|
ஊர் | : |
நத்தம் |
|
மாவட்டம் | : |
திருவள்ளூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பங்குனி உத்திரம்,வினாயக சதுர்த்தி,கார்த்திகை தீபம்,அன்னாபிஷேகம்,தைப்பூசம் |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
ராகு கேது பரிகார தலம் திருமண தடை நீக்கும் தலம் |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 7.00முதல் 12.00 மாலை 4.00முதல் 8.00 வரை | | | | |
|
முகவரி: | | | | | |
73 நத்தம் கிராமம்
பஞ்செட்டி அஞ்சல்
பொன்னேரி வட்டம்,601204 |
|
| | |
|
போன்: | | | | | |
044- 27984177, 9444091441 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இங்குள்ள கணபதி தொந்தி இல்லா கணபதி இவ்ரை பிரம்மன் வழிபட்டு காரிய சித்திஅடைந்தார்.இவருக்கு சிதறு தேங்காய் விட்டு 16 சுற்று வலம் வர நினைத்த காரியம் கைகூடும். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
நாகதோஷம் உள்ளவர்கள் வெள்ளி நாகம்செலுத்தி சிவனுக்கு பாலபிஷேகம் செய்து 21முறை வலம் வர சர்ப்ப தொஷம் விலகும் | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
பிரார்தனை நிறைவேறியவர்கள் பால் அபிஷேகம் நெய்விளக்கு ஏற்றுதல் சிதறு தேங்காய் விடுதல் பொன்ற நேர்த்திகடன் செய்கிறார்கள். | | |
| |
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
பிரணவப்பொருள் அறியாத பிரம்மா முருகனிடம் சிறைபட்ட ஆண்டார்குப்பதிற்கு தென் மேற்கெ காரிய சித்திகணபதி உள்ளார்.பிரம்மனுக்கு சிருஷ்டி தடை ஏற்பட்டபோது இவரை வணங்கி வரம் பெற்றார்.அம்மனுடைய நாக தோஷத்தை சிவன் ஏற்றார்.லிங்கம் கருமை நிறம் மாறாமல் இருக்க்கும் வாலி தம் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க இச்சிவனை வழிபட்டார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|