Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் திருக்கோவில் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் திருக்கோவில் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெள்ளியங்கிரி ஆண்டவர்(சிவபெருமான் )
  அம்மன்/தாயார்: செளந்திர நாயகி(பார்வதி)
  தீர்த்தம்: ஆண்டி சுனை, பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை
  புராண பெயர்: velliambalam
  ஊர்: பூண்டி - கோயம்புத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பௌர்ணமி மற்றும் மஹா சிவாராத்திரி அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மலை வாழ் மக்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது பாரம்பரிய நடனங்கள் ஆடுவார்கள். தெருக்கூத்து மற்றும் கிராமிய நடனங்கள் விடிய விடிய நடை பெரும். பக்தர்கள் மலை மீதுள்ள சிவபெருமான் தரிசிப்பார்கள்.மஹா சிவாராத்திரி அன்று மலை ஏறி சென்று தரிசித்தால் பாவங்கள் விலகும்.  
     
 தல சிறப்பு:
     
  "தென் கைலாயம்" என்று அழைக்க படுகிறது. இம்மலையில் இறைவன் சுயம்புவாக இருக்கிறார். சித்தர்கள் இன்றும் இந்த மலையில் பௌர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை செய்வதாக நம்பப் படுகிறது. மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவார் அம்மன் செளந்திர நாயகியுடன் அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என இன்ன பிற கடவுள்களும் காட்சியளிக்கின்றனார்.  
     
திறக்கும் நேரம்:
    
 * 07:00 AM To 01:00 PM * 02:00 PM To 05:45 PM (மலை ஏறுவதற்கு சித்திரா பௌர்னமிக்கு பிறகு வரும் 10 நாட்கள் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான்.) 
   
முகவரி:
   
  அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில், பூண்டி, கோயம்புத்தூர் - 641 010. Temple Office Phone : + 91-422-851258. ,கோயம்புத்தூர் - 641 010.  
   
போன்:
   
  Temple Office Phone : + 91-422-851258. 
    
 பொது தகவல்:
     
  தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 6000 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 6000 அடி) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. 6 1/2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு செல்லலாம். வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார். இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறுகின்றனர். ஏழாவது மலையின் தொடக்கத்தில் உள்ள ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும். சுனையானது கங்கை நதி போல புண்ணியம் வாய்ந்ததாக கருத படுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  ஏழு மலைகளை கடந்து சென்று தரிசிபவர்களுக்கு அடுத்த பிறவி இல்லை. வாழ்வில் அமைதி நிலவும், செய்த பாவங்கள் நீங்கும். 
    
 தலபெருமை:
     
  Devotees of Shiva believe that there is a Kailash in the north (Uttara Kailash), one in the centre, (Madhya Kailash) and the third in the south (Dakshina Kailash) Among them, Uttara Kailash is present only in the subtle form. Madhya Kailash is in Tibet. Vellingiri hill is the Dakshina Kailash. So it is referred to as ‘Then Kayilayam’ or South Kailash. It is believed to be the abode of Saint Agasthya and so his successors worship this hill with great devotion. People say that Adi Shankara came here and offered his worship to the Lord.This hill is considered as a symbol of Lord Shiva . It is also looked at as a symbol of penance as saints have been doing penance here since time immemorial. Vellingiri has been sanctified by the presence of Mahayogi Pazhani Swamigal, Shivayogiyar, Sadguru Shri Brahma, Aghori Vimalanadaa, Azhukku Samiyar, Soundarapandi Samiyar, Kalathri Samiyar, Mysore Samiyar, Etti Kotta Samiyar, Milagaay Samiyar.  
     
  தல வரலாறு:
     
  These mountains for many in this Hinduism Tamil culture Indian culture tradition, became sacred because a long time ago, there was a young maiden at the southern-most point of the Indian peninsular who aspired to hold Shivas hand as a wife. Her devotion and austerities crossed all levels of sanity and she remained absolutely focused upon him every moment. This stirred Shivas compassion and love. So he started making his journey to South India. She set up this deadline: "If I am not married to him by sunrise on this day, I am going to leave my body." Shiva came to know of this and was hurrying down but he could not meet the deadline due to false setup was created by a few who does not like his marriage. He was close but since he felt the time crossed he sat there itself. So she left her body standing. Even today she stands there as Kanyakumari. There is a shrine on the very tip of this landmass which is known as Kanyakumari or the Maidens Shrine. Shiva felt very disappointed with himself that he could not make it on time. He started walking back and needed a place to sit and work out his despondency. So he climbed up this mountain and at the peak of this mountain he sat. Wherever Shiva spent a little time, people call that place Kailash due to the mountains imbibe his presence and reverbrate it eternally. So they called the Velliangiri Mountains the Kailash of the South. Vellingiri symbolically represents the seven chakkras (energy centres) in the human body. First Hill Mooladhara The shrine of Velli Vinayagar Second Hill Swadhishtanam Pambatti sunai Third Hill Mani poorakam Symbol of Agni, kai thattisunai Fourth Hill Anahatham Sidhar Ottar’s samathi Fifth Hill Vishudhi Bheeman kaliyurundai hill Sixth Hill Aagna Sethizhai cave, Aandi sunai Seventh Hill Sahasraaram Swayambhu lingam, the lord of Vellingiri  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar