Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜெயவீர ஆஞ்சநேயர்
  தல விருட்சம்: வேப்பமரம்
  ஊர்: சோழவந்தான்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வியாழன், சனி கிழமைக, ராமநவமி, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு ஜெயவீர ஆஞ்சநேயர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 10 மணி வரை மாலை 4 முதல் 5 மணி வரை. சனி அதிகாலை 5 முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் சோழவந்தான், மதுரை.  
   
போன்:
   
  +91 96982 77745 
    
 பொது தகவல்:
     
  ஸ்தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. மரத்தின் கீழ் நாகர் மற்றும் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  பிரகாரத்தில் நந்தியுடன் சிவன் சன்னதி, துளசிமடம் அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  தொழில் விருத்தியடைதல், நோய் விலகி, குடும்ப ஆரோக்கியம், கல்வி, தேர்வுகளில் வெற்றி, திருமண அனுகூலம், புத்திர பாக்கியம் கிட்டும், நல்ல காரியங்கள் நடக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சனிக்கிழமை ஆஞ்சநேயர்க்கு உகந்தநாள் என்பதால் அன்று வடமாலை சாத்துதல், சந்தனகாப்பு அலங்காரம் செய்தல், நெய்விளக்கேற்றுதல், 108 முறை ஸ்ரீராமஜெயம் ஒப்பித்தல் போன்றவற்றை செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  ஒரு கால பூஜை நடக்கிறது. வியாழன், சனி கிழமைகளில் வழிபடுவது, தொடர்ந்து 11 வாரம் சனி கிழமைகளில் பொங்கல் வைத்து, வெற்றிலை மாலை, துளசிமாலை, வடமாலை சாத்தி, வாழைப்பழம் தீபம் ஏற்றினால் சுப காரியங்கள் நிறைவேறும், நாகதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் பால், மஞ்சள், குங்குமம் சாத்தி விநாயகரை வழிபட்டால் தீய சக்திகள் அகன்றுவிடும். 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிய பேப்பர் மாலை ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் சிரஞ்சீவியாகலாம் என்றார்.
 
     
  தல வரலாறு:
     
  சுயம்புவாக ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. , அபயகஸ்த ஆஞ்சநேயராக அருள்பாலித்து காவல் தெய்வமாக காட்சியளிக்கிறார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஜெயவீர ஆஞ்சநேயர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar