Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
கும்பகோணம்
1. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்,
கும்பகோணம்
அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி, பிருஹந்நாயகி
இருப்பிடம் : கும்பேஸ்வரர் கோயிலின் கிழக்கு திசையில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 435-243 0386.
பிரார்த்தனை : இந்தச் சன்னதியில் ஞாயிறு மாலை 4.30 - 6.00க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்தால் சகலநோய்களும் நீங்கும்.

இறுதிக்காலத்தில் உண்டாகும் மரண துன்பம் அறவே இல்லாமல் போகும்.

ரிஷபத்தின் ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சித்திரை மாதத்தில் சூரியன் ஒளி 11, 12, 13 தேதிகளில் லிங்கத்தின்மீது படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. ...
2. அருள்மிகு ஒப்பிலியப்பன் கோயில்,
திருநாகேஸ்வரம்
அருள்மிகு ஒப்பிலியப்பன் கோயில்
மூலவர் : ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்)
அம்மன்/தாயார் : பூமாதேவி
இருப்பிடம் : கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பஸ் வசதி உண்டு.
போன் : +91- 435 - 246 3385, 246 3685,
பிரார்த்தனை : இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசம். தாயார் அவதரித்த தலம். இக்கோயில் சோழர்களால் ...
3. அருள்மிகு கும்பேஸ்வரர் கோயில்,
கும்பகோணம்
அருள்மிகு கும்பேஸ்வரர் கோயில்
மூலவர் : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
இருப்பிடம் : கோயில் கும்பகோணம் நகரின் மையத்தில் உள்ளது.
போன் : +91-435- 242 0276.
பிரார்த்தனை : கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் ...
4. அருள்மிகு சாரங்கபாணி கோயில்,
கும்பகோணம்
அருள்மிகு சாரங்கபாணி கோயில்
மூலவர் : சாரங்கபாணி, ஆராவமுதன்
அம்மன்/தாயார் : கோமளவல்லி
இருப்பிடம் : கும்பகோணம்- தஞ்சாவூர் ரோட்டில் நகரின் மையத்தில் கோயில் இருக்கிறது.
போன் : +91-435 - 243 0349, 94435 - 24529.
பிரார்த்தனை : கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 12 வது திவ்ய தேசம். இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.இக்கோயில் ...
5. அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோயில்,
பட்டீஸ்வரம்
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : பட்டீசுவரர்
அம்மன்/தாயார் : பல்வளைநாயகி, ஞானாம்பிகை
இருப்பிடம் : குடும்பத்தோடு வருபவர்கள் கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம். கும்பகோணம் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.
போன் : +91- 435- 2416976.
பிரார்த்தனை :

*இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம். ராகு கால நேரங்களிலும் முக்கியமாய் ...

சிறப்பு : பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் ...
6. அருள்மிகு முல்லைவனநாதர் கோயில்,
திருக்கருகாவூர்
அருள்மிகு முல்லைவனநாதர் கோயில்
மூலவர் : முல்லைவனநாதர்
அம்மன்/தாயார் : கருகாத்தநாயகி, கர்ப்பரக்ஷாம்பிகை
இருப்பிடம் : தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 25 கி.மீ., தூரத்தில் பாபநாசம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து வருபவர்கள் கும்பகோணம் வந்து அங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் பாபநாசம் வழியாக கோயிலுக்கு செல்லலாம்.
போன் : +91 4374 – 273 502, 273 423, 97891 60819
பிரார்த்தனை :

மகப்பேறு: திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும்,கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் ...

சிறப்பு : திருமணம்கூடிவர படிக்கு நெய் மெழுகுதல் : திருமணம் கூடிவராத கன்னியர்களுக்கும் பல ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்கள் கோயிலுக்கு வந்து அம்பாள் சந்நிதியில் சிறிது நெய்யால் மெழுகி ...
7. அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில்,
சுவாமிமலை
அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில்
மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்றடையலாம்.
போன் : +91- 435- 245 4421
பிரார்த்தனை :

திருமணவரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் ...

சிறப்பு : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் ...
8. அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்,
கஞ்சனூர்
அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்
மூலவர் : அக்னீஸ்வரர்
அம்மன்/தாயார் : கற்பகாம்பாள்
இருப்பிடம் : கும்பகோணம்- மயிலாடுதுறை ரோட்டில் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது கஞ்சனூர். கும்பகோணத்திலிருந்து அடிக்கடி பஸ் உள்ளது.
போன் : +91-435-247 3737
பிரார்த்தனை : உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து ...
சிறப்பு : நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் ...
9. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்,
திருநாகேஸ்வரம்
அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
மூலவர் : நாகேஸ்வரர், நாகநாதர்
அம்மன்/தாயார் : பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)
இருப்பிடம் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 6 கி.மீ.தூரத்தில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் உள்ளது.
போன் : +91- 435-246 3354, 94434 - 89839
பிரார்த்தனை :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து ...

சிறப்பு : இங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் ...
10. அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,
ஆலங்குடி
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்,
அம்மன்/தாயார் : ஏலவார்குழலி
இருப்பிடம் : திருவாரூர் –மன்னார்குடி ரோட்டில் 30 கீமீ தொலைவில் ஆலங்குடி உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் ஆலங்குடி செல்லலாம்.
போன் : +91-4374 269407
பிரார்த்தனை : நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். (இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தெட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.) ...
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar