Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
விழுப்புரம்
1. அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் கோயில்,
திருவக்கரை
அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் கோயில்
மூலவர் : சந்திரமவுலீஸ்வரர், சந்திரசேகரர்
அம்மன்/தாயார் : அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை
இருப்பிடம் : திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மைலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி ஆட்டோ, வாடகை காரிலோ 7 கி.மீ. தூரத்தில் உள்ள திருவக்கரை கோயிலை அடையலாம். திண்டிவனம் நகரிலிருந்து பேருந்து போக்கு வரத்து வசதி உள்ளது. பொதுவாக திருவக்கரையில் உள்ள இந்த கோயிலுக்கு வாடகை காரில் சென்று வருதலே எளிதாக இருக்கும்.
போன் : +91 - 413 2680870 , 2688949, 94435 36652
பிரார்த்தனை :

இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் ...

சிறப்பு : மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் ...
2. அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில்,
திருநாவலூர்
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில்
மூலவர் : பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,
அம்மன்/தாயார் : மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி,
இருப்பிடம் : விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் திருநாவலூர் அமைந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து திருநாவலூருக்கு பேருந்து வசதி உள்ளது.
போன் : +91- 94861 50804, 94433 82945, 04149-224 391.
பிரார்த்தனை : சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது.

சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த ...
3. அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில்,
பூவரசன்குப்பம்
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில்
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
இருப்பிடம் : புதுச்சேரி செல்லும் வழியில் வளவனூர் இறங்கி தெற்கே 8 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். விழுப்புரத்திலிருந்து பஸ்வசதி உள்ளது.
போன் : +91-413 269 8191, 94439 59995
பிரார்த்தனை :

வாடும் பக்தர்களின் துயர்துடைத்துஅவர்களுக்கு நலம் தரு வதற்காக அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். அனைத்து கஷ்டங்களும் அனுபவித்து விட்டோம். இனி கஷ்டப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று ...

சிறப்பு : பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் ...
4. அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்,
பரிக்கல்
அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
அம்மன்/தாயார் : கனகவல்லி
இருப்பிடம் : விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை சாலையில் (திருச்சி-சென்னை) இருந்து பிரிந்து 3 கி.மீ. தொலைவில் பரிக்கல் உள்ளது. உளுந்தூர் பேட்டை,விழுப்புரம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி பரிக்கல்லுக்கு இருக்கிறது.
போன் : +91- 99438 76272
பிரார்த்தனை :

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து ...

சிறப்பு : பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார்.ஆனால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் ...
5. அருள்மிகு வாலீஸ்வரர் கோயில்,
கோலியனூர்
அருள்மிகு வாலீஸ்வரர் கோயில்
மூலவர் : வாலீஸ்வரர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
இருப்பிடம் : விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் கோலியனூர் உள்ளது. பஸ் வசதி உண்டு.
போன் : +91- 4146- 231 159, +91-94432 93061.
பிரார்த்தனை :

தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத ...

சிறப்பு : இத்தலத்து மூலவர் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய சீடர்களுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, விழுப்புரம் ...
6. அருள்மிகு நெற்குத்தி விநாயகர் கோயில்,
தீவனூர்
அருள்மிகு நெற்குத்தி விநாயகர் கோயில்
மூலவர் : நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி விநாயகர்)
இருப்பிடம் : திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் செஞ்சி செல்லும் வழியில் தீவனூர் உள்ளது.
போன் : +91- 94427 80813
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று ...
7. அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்,
பஞ்சவடீ
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்
மூலவர் : ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
இருப்பிடம் : புதுச்சேரியிலிருந்து (10 கி.மீ) திண்டிவனம் செல்லும் வழியில் பஞ்சவடீ அமைந்துள்ளது.
போன் : +91- 413 - 267 1232, 267 1262, 267 8823
பிரார்த்தனை :
மன அமைதி கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார் ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் ...
8. அருள்மிகு சனீஸ்வரர் கோயில்,
கல்பட்டு
அருள்மிகு சனீஸ்வரர் கோயில்
மூலவர் : சனீஸ்வரர்
இருப்பிடம் : விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் மாம்பழபட்டு என்ற கிராமத்தை அடையலாம். இங்கிருந்து இடதுபக்கம் பிரியும் ரோட்டில் ஒரு கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரத்தில் இருந்து கல்பட்டிற்கு தனியார் பஸ்களும், 6ஏ என்ற அரசு டவுன் பஸ்சும் செல்கிறது.
போன் : +91- 4146 - 264 366, 97868 65634 , 94451 14881
பிரார்த்தனை : சனிதோஷ நிவர்த்தி பெற இங்கு சென்று, பிரார்த்தனை செய்து ...
சிறப்பு : 21 அடி உயரத்தில் நின்ற நிலையில் திருவிழிகள் கருணைப் பார்வை பார்க்க, கருப்பும், நீலமும் கலந்த உடையணிந்து காட்சி தரும் சனீஸ்வரர், இடக்காலை தரையில் வைத்து, வலக்காலை பிரம்மாண்டமான ...
9. அருள்மிகு அரசலீஸ்வரர் கோயில்,
ஒழிந்தியாம்பட்டு
அருள்மிகு அரசலீஸ்வரர் கோயில்
மூலவர் : அரசலீஸ்வரர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
இருப்பிடம் : புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
போன் : +91- 4147 - 235 472
பிரார்த்தனை : அரசமர இலையால், சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், இழந்த பதவிகள் திரும்பக் கிடைக்கும், பதவி உயர்வு உண்டாகும் என்பது ...
சிறப்பு : இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த ...
10. அருள்மிகு மருந்தீசர் கோயில்,
டி. இடையாறு
அருள்மிகு மருந்தீசர் கோயில்
மூலவர் : மருந்தீசர் ( கிருபாபுரீஸ்வரர்), மருதீஸ்வரர்
அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
இருப்பிடம் : திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்களில் சென்றால் எடையார் பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.
போன் : +91 4146 216 045, 206 515, 94424 23919, 98847 77078
பிரார்த்தனை : நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும்என்பது ...
சிறப்பு : இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது. 8ம் நூற்றாண்டு ...
11. அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்,
திண்டிவனம்
அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்
மூலவர் : லட்சுமி நரசிங்கப்பெருமாள்
அம்மன்/தாயார் : மகாலட்சுமி
இருப்பிடம் : விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 40 கி.மீ. தூரத்தில் திண்டிவனம் உள்ளது. ஊரின் நடுவில் கோயில் உள்ளது.
போன் : +91- 4147-225 077, 99432 40662.
பிரார்த்தனை : கடன் தொல்லைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருமணத்தடைகள் நீங்கவும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை ...
சிறப்பு : இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. ...
 
மேலும் விழுப்புரம் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar