Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
ராமநாதபுரம்
1. அருள்மிகு ஆதிஜெகநாதர் கோயில்,
திருப்புல்லாணி
அருள்மிகு ஆதிஜெகநாதர் கோயில்
மூலவர் : ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர்
அம்மன்/தாயார் : கல்யாணவல்லி, பத்மாசனி
இருப்பிடம் : முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : இராமநாதபுரம் 10 கி.மீ., இராமேஸ்வரம் - 75 கி.மீ., இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் இருந்து இராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு வசதியாக உள்ள ரயில் போக்குவரத்து வசதி இராமநாதபுரத்திற்கு வருவதற்கு எளிதாக உள்ளது.
போன் : +91-4567- 254 527; +91-94866 94035
பிரார்த்தனை : பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 96 வது திவ்ய தேசம்.ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம் . பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக ...
2. அருள்மிகு ராமநாதர் கோயில்,
ராமேஸ்வரம்
அருள்மிகு ராமநாதர் கோயில்
மூலவர் : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
அம்மன்/தாயார் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
இருப்பிடம் : மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு.
போன் : +91-4573 - 221 223.
பிரார்த்தனை : இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர்.

நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் ...
3. அருள்மிகு மங்களநாதர் கோயில்,
உத்தரகோசமங்கை
அருள்மிகு மங்களநாதர் கோயில்
மூலவர் : மங்களநாதர்
அம்மன்/தாயார் : மங்களேஸ்வரி
இருப்பிடம் : ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது.
போன் : +91 94869 53009
பிரார்த்தனை : அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் ...
சிறப்பு : இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. இத்தலத்தில் ...
4. அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் கோயில்,
உப்பூர்
அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் கோயில்
மூலவர் : வெயிலுகந்த விநாயகர்
இருப்பிடம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா தொண்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்தில் சேதுகடற்கரை சாலையில் உப்பூரில் இத்தலம் அமைந்துள்ளது.
போன் : -
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். ...
சிறப்பு : விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் ...
5. அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில்,
குண்டுக்கரை
அருள்மிகு சுவாமிநாத சுவாமி கோயில்
மூலவர் : சுவாமிநாத சுவாமி
இருப்பிடம் : ராமநாதபுரம் நகரிலேயே குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.
போன் : +91 9786266098
பிரார்த்தனை :

இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கு அழைத்து வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் நிவாரணம் ...

சிறப்பு : இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் ...
6. அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்,
தேவிபட்டிணம்
அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்
மூலவர் : நவகிரகங்கள்
இருப்பிடம் : ராமநாதபுரத்திற்கு வடக்கே 14 கி.மீ., தூரத்தில் அமைதியான அலைகள் தாலாட்ட கடலின் நடுவே ராமன் பிரதிஷ்டை செய்த நவநாயகர்கள் அருள் பாலித்து வருகின்றனர்.
போன் : -
பிரார்த்தனை : முன்ஜென்ம பாவங்கள் தீர, பிதுர்கடன் கழிக்க, தர்ப்பணம், ஸ்ரார்த்தம் முதலியவை செய்யலாம். நவக்கிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடலாம்.இவை தவிர குழந்தை பாக்கியம், ஆயுள் , கல்வி, செல்வம் ...
சிறப்பு : இங்கு ராமரால் கடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவக்கிரகம் ...
7. அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் கோயில்,
திருவாடானை
அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் கோயில்
மூலவர் : ஆதிரத்தினேஸ்வரர்
அம்மன்/தாயார் : சினேகவல்லி
இருப்பிடம் : மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது.
போன் : +91- 4561 - 254 533.
பிரார்த்தனை :

சுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு ...

சிறப்பு : கோயில் கோபுரம் மிக உயரமானதாகும். 9 நிலை 130 அடி. சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என ...
8. அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் கோயில்,
பரமக்குடி
அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் கோயில்
மூலவர் : முத்தால பரமேஸ்வரியம்மன்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள பரமக்குடியில் கோயில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து இளையான்குடி செல்லும் பஸ்களில் வைகை பாலம் ஸ்டாப்பிற்கு சென்று, அங்கிருந்து கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.
போன் : +91- 4564 - 229 640, +91- 94434 05585.
பிரார்த்தனை : அம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள் ...
சிறப்பு : அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது ...
9. அருள்மிகு வல்லபை ஐயப்பன் கோயில்,
ரகுநாதபுரம்
அருள்மிகு வல்லபை ஐயப்பன் கோயில்
மூலவர் : வல்லபை ஐயப்பன்
அம்மன்/தாயார் : வல்லபை அம்மன் (மஞ்சமாதா)
இருப்பிடம் : ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 9 கி.மீ. பெரிய பட்டணம் விலக்கு உள்ளது. அங்கிருந்து தெற்கே 5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
போன் : +91 4567-253 503, 94437 24342
பிரார்த்தனை : கல்வி, குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழிலில் சிறக்கவும், திருமண தடையுள்ள பெண்கள் மாளிகைப்புறத்தம்மனுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத் ...
சிறப்பு : இங்குள்ள மூலவர் பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்திலும், தை மாதம் முழுவதும் காலை 7 மணி முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படுவதும் தலத்தின் ...
10. அருள்மிகு நாகநாதர் கோயில்,
நயினார் கோயில்
அருள்மிகு நாகநாதர் கோயில்
மூலவர் : நாகநாதர்
அம்மன்/தாயார் : சவுந்தர்யநாயகி
இருப்பிடம் : மதுரையில் இருந்து ராமநாதபுரம் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் பரமக்குடி. அங்கிருந்து 15 கி.மீ., தூரத்தில் நயினார்கோவில்.
போன் : +91 4564 266 522, 99657 78774
பிரார்த்தனை : இந்தக் கோயிலில் ராகு, கேது நாகதோஷம் உள்ளவர்கள் வணங்கினால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கும் என்பது ...
சிறப்பு : சர்வமத வழிபாட்டுத் தலமாக இருப்பது ...
11. அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில்,
ராமநாதபுரம்
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயில்
மூலவர் : சொக்கநாதர்
அம்மன்/தாயார் : மீனாட்சி
இருப்பிடம் : ராமநாதபுரம் நகரில் மத்தியில் அமைந்துள்ளது. ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
போன் : +91 4567 223548, 9942319434
பிரார்த்தனை : திருமணம் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி ஞானம் பெறவும் இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : கோயிலில் ஒரே இடத்தில் 15 வில்வ மரம் ஒன்றாக வளர்ந்திருப்பதும், யோக லட்சுமி அம்மனுக்கு தனி சன்னதி இருப்பதும் ...
 
மேலும் ராமநாதபுரம் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar