Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
மதுரை
1. அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்,
திருமோகூர்
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்
மூலவர் : காளமேகப்பெருமாள்
அம்மன்/தாயார் : மோகனவல்லி
இருப்பிடம் : மதுரையில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருமோகூர் உள்ளது. மத்திய மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் உள்ளன. பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் இருக்கிறது.
போன் : +91- 452 242 3227
பிரார்த்தனை : முன்னோர்களுக்கு முக்தி கிடைக்க, செய்யும் செயல்கள் வெற்றி பெற இங்கு ...
சிறப்பு : இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. ...
2. அருள்மிகு கள்ளழகர் கோயில்,
அழகர்கோவில்
அருள்மிகு கள்ளழகர் கோயில்
மூலவர் : பரமஸ்வாமி
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
இருப்பிடம் : மதுரையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அழகர் கோவில் உள்ளது.
போன் : +91 - 452-247 0228
பிரார்த்தனை : இங்குள்ள அழகுமலையானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் ...
சிறப்பு : மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ...
3. அருள்மிகு கூடலழகர் கோயில்,
மதுரை
அருள்மிகு கூடலழகர் கோயில்
மூலவர் : கூடலழகர்
அம்மன்/தாயார் : மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வர குணவல்லி
இருப்பிடம் : மதுரை ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. ரயில், பஸ் வசதி ஏராளமாய் உள்ளது.
போன் : +91- 452 2338542
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை ...
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்ற ...
4. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,
மதுரை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
அம்மன்/தாயார் : மீனாட்சி, அங்கயற்கண்ணி
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ., ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் மீனாட்சி கோயில் உள்ளது.
போன் : +91- 452-234 9868, 234 4360
பிரார்த்தனை : இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது. வேண்டும் வரமெல்லாம் ...
சிறப்பு : சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும் போது சிவனின் ...
5. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்,
திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
அம்மன்/தாயார் : தெய்வானை
இருப்பிடம் : மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 7 கி.மீ., தூரத்தில் திருப்பரங்குன்றம் உள்ளது.மத்தியபஸ் ஸ்டாண்டில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உண்டு.
போன் : +91- 452- 248 2248, 248 2648, 98653- 70393, 98421- 93244, 94433 - 82946.
பிரார்த்தனை :

திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது ...

சிறப்பு : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், ...
6. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்,
சோலைமலை
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்
மூலவர் : தம்பதியருடன் முருகன்
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் அழகர்கோவில் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் பஸ் வசதி செய்துள்ளது.
போன் : +91- 452-247 0228
பிரார்த்தனை :

திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு ...

சிறப்பு : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் ...
7. அருள்மிகு மாரியம்மன் கோயில்,
வண்டியூர்
அருள்மிகு மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன்,பேச்சியம்மன்
அம்மன்/தாயார் : மாரியம்மன், துர்க்கை
இருப்பிடம் : மதுரை நகருக்கு கிழக்கே 4 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. வண்டியூர், விரகனூர் செல்லும் பஸ்கள் கோயில் வழியாக செல்கின்றன.
போன் : +91-452 - 2311 475.
பிரார்த்தனை : அம்மை நோய், தோல் நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள், தீராத வியாதிகள், மற்றும் நாள்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது. மேலும், இத்தலத்தில் வீற்றுள்ள ...
சிறப்பு : மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும் இக்கோயிலில் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக அருளுகிறாள். இவளே ஆதிதெய்வமாகவும் வழிபடப்படுகிறாள். இப்பகுதியில் வசிக்கும் ...
8. அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயில்,
மதுரை
அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
மூலவர் : இம்மையிலும் நன்மை தருவார்
அம்மன்/தாயார் : மத்தியபுரி நாயகி
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள மேலமாசிவீதியில் இக்கோயில் உள்ளது.
போன் : +91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311
பிரார்த்தனை : செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கவும், தலைமைப் பொறுப்புள்ள பதவி, கவுரவமான வேலை கிடைக்கவும் இங்கு ...
சிறப்பு : இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இத்தலம் பூலோக கைலாயம் என ...
9. அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி கோயில்,
சதுரகிரி
அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி கோயில்
மூலவர் : சுந்தரமகாலிங்க சுவாமி
அம்மன்/தாயார் : ஆனந்தவல்லி
இருப்பிடம் : மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ. நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
போன் : +91-
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் ...
10. அருள்மிகு திருவாப்புடையார் கோயில்,
செல்லூர், மதுரை
அருள்மிகு திருவாப்புடையார் கோயில்
மூலவர் : ஆப்புடையார், இடபுரேசர் (ரிஷபுரேசர்), அன்னவிநோதன், ஆப்பனூர் நாதர்
அம்மன்/தாயார் : சுகந்த குந்தளாம்பிகை, குரவங்கழ் குழலி
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்மக்கல் வழியாகவும், கோரிப்பாளைத்திலிருந்து செல்லூர் வழியாகவும் திருவாப்புடையார் கோயிலுக்கு வரலாம்.
போன் : +91 452 253 0173, 94436 76174
பிரார்த்தனை : செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர்.

இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக ...
11. அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி கோயில்,
மதுரை
அருள்மிகு ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி கோயில்
மூலவர் : ஸ்ரீவித்யா பரமேஸ்வரி
இருப்பிடம் : மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்தும் பைபாஸ் ரோடு வழியாக செல்லும் பஸ்சில் வானமாமலை நகர் ஸ்டாபில் இறங்கி துரைசாமி நகர் சென்றால் ஸ்ரீ வித்யா பரமேஸ்வரியை தரிசிக்கலாம்.
போன் : +91 452 2380797, 94433 02523
பிரார்த்தனை : சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு சர்ப்பதாலி சாற்றி வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பதும், திருமணத்தடை உள்ளவர்கள், புத்திரபாக்கியம் வேண்டுபவர்கள், வேறு தோஷம் ...
சிறப்பு : 25 வருடங்களுக்கு முன் சிறிதாக மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்ட அம்பிகை போன்ற உருவம் தற்போது ஒன்றரை அடி உயரமாக ...
 
மேலும் மதுரை அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar