Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
தஞ்சாவூர்
1. அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் கோயில்,
கண்டியூர்
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் கோயில்
மூலவர் : ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
அம்மன்/தாயார் : கமலவல்லி நாச்சியார்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து (8 கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் உள்ள கண்டியூருக்கு பஸ் உள்ளது.
போன் : +91- 93446 08150.
பிரார்த்தனை : சிவனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால், இத்தல பெருமாளை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 7 வது திவ்ய தேசம் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ...
2. அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) கோயில்,
தஞ்சாவூர்
அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) கோயில்
மூலவர் : நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்
அம்மன்/தாயார் : செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி
இருப்பிடம் : தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே மற்ற இரு கோயில்களும் அமைந்திருக்கிறது.
போன் : +91- 4362 - 223 384.
பிரார்த்தனை : பிரதோஷ வேளையில் வீரநரசிம்மரை வழிபட்டால் வேண்டிக்கொண்ட செயல்கள் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 20 வது திவ்ய ேசம்.இக்கோயில் ோழர்களால் ...
3. அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் கோயில்,
பரிதியப்பர்கோவில்
அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் கோயில்
மூலவர் : பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து(15 கி.மீ) பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உளூரில் இறங்கி கிழக்கே 2 கி.மீ தூரத்தில் பரிதியப்பர்கோவில் உள்ளது.
போன் : +91- 4372-256 910.
பிரார்த்தனை :

இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். சிவன் எதிரில் ...
4. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் கோயில்,
தென்குடித்திட்டை
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் கோயில்
மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
அம்மன்/தாயார் : உலகநாயகியம்மை, மங்களாம்பிகை
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
போன் : +91-4362 252 858, 94435 86453
பிரார்த்தனை :

இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி, செல்வங்களால் சிறக்கலாம் என்பது ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார்.உத்ராயண ...
5. அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில்,
தஞ்சாவூர்
அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில்
மூலவர் : பிரகதீஸ்வரர் , பெருவுடையார்
அம்மன்/தாயார் : பெரியநாயகி, வராகியம்மன்
இருப்பிடம் : தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. தஞ்சை நகரின் மத்தியிலேயே கோயில் பிரமாண்டமாக பரந்து விரிந்து அமைந்துள்ளது.எனவே கோயிலுக்கு எளிதில் சென்றடையலாம்.
போன் : +91- 4362- 274476, 223 384.
பிரார்த்தனை : இத்தலம் ராஜராஜ சோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோயில் என்பதால் இத்தலத்தில் என்ன பிரார்த்தனை செய்தாலும் இறையருளால் நிறைவேறும் என்பது இத்தலத்து பக்தர்களது அசைக்கமுடியாத ...
சிறப்பு : கோபுரத்தின் உச்சி நிழல் தரையில் விழாத வகையில் கட்டப்பட்டுள்ளது அதியசம். சண்டிகேஸ்வரருக்கு மிகப்பெரிய சன்னதி இருப்பது இங்கு மட்டுமே.இக்கோயில் சோழர்களால் ...
6. அருள்மிகு மாரியம்மன் கோயில்,
புன்னைநல்லூர்
அருள்மிகு மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன் ( முத்துமாரி), துர்க்கை
இருப்பிடம் : தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் புன்னை நல்லூர் கோயில் இருக்கிறது. தஞ்சையிலிருந்து அடிக்கடி பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு செல்வது மிக எளிது.
போன் : +91- 4362- 267740.
பிரார்த்தனை : அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும். இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில ...
சிறப்பு : இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் சோழர்களால் ...
7. அருள்மிகு ஐயாறப்பன் கோயில்,
திருவையாறு
அருள்மிகு ஐயாறப்பன் கோயில்
மூலவர் : ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர்
அம்மன்/தாயார் : தரும சம்வர்த்தினி
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் திருவையாறு அமைந்துள்ளது.
போன் : +91-436 -2260 332, 94430 08104
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் ...
8. அருள்மிகு குபேரபுரீஸ்வரர் கோயில்,
தஞ்சாவூர்
அருள்மிகு குபேரபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : குபேரபுரீஸ்வரர்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் ரோட்டில் ஊர் எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது.
போன் : +91-96778 18114
பிரார்த்தனை :

தீபாவளித் திருநாளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இந்த குபேரனை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ...

சிறப்பு : குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் ...
9. அருள்மிகு கைலாசநாதர் கோயில்,
திங்களூர்
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
மூலவர் : கைலாசநாதர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
இருப்பிடம் : திருவையாறிலிருந்து (4 கி.மீ.) கும்பகோணம் செல்லும் வழியில் திங்களூர் அமைந்துள்ளது.
போன் : +91-4362-262 499, 9344589244, 9443586453
பிரார்த்தனை :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


சிறப்பு : தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.இக்கோயில் சோழர்களால் ...
10. அருள்மிகு கோடியம்மன் கோயில்,
தஞ்சாவூர்
அருள்மிகு கோடியம்மன் கோயில்
மூலவர் : கோடியம்மன்
இருப்பிடம் : தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் மூன்றாவது கி.மீ. தூரத்தில் நகர எல்லையில் சாலையோரம் உள்ளது.
போன் : +91-93671 82045
பிரார்த்தனை :

புத்திரபாக்கியம் கிடைக்க, செய்வினை நிவர்த்திக்கும் இங்கு வந்து பிரார்த்தனை ...

சிறப்பு : சிவபெருமான் தலையில் கங்கையை சூடியிருப்பது தெரிந்த விஷயம். ஆனால், இங்கே அம்பாள் தனது தலையில் சிவபெருமானையே சூடியிருக்கிறாள். எனவே இந்த கோயிலில் அம்மனுக்குரிய சிங்க ...
 
மேலும் தஞ்சாவூர் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar