Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
பழனி
1. அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) கோயில்,
பழநி
அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) கோயில்
மூலவர் : திருஆவினன்குடி மூலவர்-குழந்தை வேலாயுதர். மலைக்கோயில் மூலவர் - தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ., மதுரையிலிருந்து 120 கி.மீ., கோவையிலி ருந்து 115 கி.மீ. துõரத்தில் பழநி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உண்டு.
போன் : +91-4545 - 242 293, 242 236, 242 493.
பிரார்த்தனை :

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் முருகனிடம் ...

சிறப்பு : இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். ...
2. அருள்மிகு இடும்பன் கோயில்,
பழநி
அருள்மிகு இடும்பன் கோயில்
மூலவர் : இடும்பன்
அம்மன்/தாயார் : இடும்பி
இருப்பிடம் : பழநி பஸ்ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் இடும்பன் மலை உள்ளது.
போன் : +91- 4545-242 236.
பிரார்த்தனை :

பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்படியானால் தான் முருகனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக ...

சிறப்பு : இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் ...
3. அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில்,
ஐவர்மலை
அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில்
மூலவர் : திரவுபதி (பாஞ்சாலி )
இருப்பிடம் : பழனியிலிருந்து மேற்கு நோக்கி 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஐவர்மலை. இந்த மலைக்கு பழனியிலிருந்து கொழுமம் வழியாக உடுமலை செல்லும் வழியில் உள்ள பாப்பம்பட்டியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும்.
போன் : +91- 4545 - 260417.
பிரார்த்தனை : பிரார்த்தனை யோக, தியானம், தவம் மற்றும் மன அமைதி பெற விரும்புவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு ...
சிறப்பு : ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும், அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன. இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி ...
4. அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு கோயில்,
ஒட்டன்சத்திரம்
அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு கோயில்
மூலவர் : அன்னகாமு
இருப்பிடம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
போன் : -
பிரார்த்தனை : காமாட்சியம்மன் தன்னை நாடிவரும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கும் சக்தி உள்ள தெய்வமாகும் .

திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை ...
சிறப்பு : பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளி செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் "மூங்கிலடி அன்னகாமு' என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ...
5. அருள்மிகு கதிர்நரசிங்கர் கோயில்,
ரெட்டியார்சத்திரம்
அருள்மிகு கதிர்நரசிங்கர் கோயில்
மூலவர் : கதிர்நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)
அம்மன்/தாயார் : கமலவல்லி
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் ரெட்டியார்சத்திரம் இருக்கிறது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உண்டு.
போன் : +91- 451 - 2554 324
பிரார்த்தனை : திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க சுவாமிக்கு எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி ...
சிறப்பு : மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம் ஆகும். சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் பதினாறு கரங்களுடன், ...
6. அருள்மிகு நரசிம்ம பெருமாள் கோயில்,
வேடசந்தூர்
அருள்மிகு நரசிம்ம பெருமாள் கோயில்
மூலவர் : நரசிம்ம பெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் வேடசந்தூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4551 - 261 265, 99526 46389.
பிரார்த்தனை : விபத்து மற்றும் எம பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, திருமணத் தடைகள் நீங்க இங்கு அதிகளவில் ...
சிறப்பு : இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் ...
7. அருள்மிகு சோமலிங்கசுவாமி கோயில்,
கன்னிவாடி
அருள்மிகு சோமலிங்கசுவாமி கோயில்
மூலவர் : சோமலிங்க சுவாமி
இருப்பிடம் : ஒட்டன்சத்திரம் முதல் செம்பட்டிக்கு இடையில் உள்ள கன்னிவாடியில் இறங்கி கோயிலுக்கு வரலாம். திண்டுக்கல்லில் இருந்து நகர பேருந்து மூலம் கன்னிவாடி வரலாம். கன்னிவாடியிலிருந்து மேற்குமலை அடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது. பஸ்ரூட், ஒட்டன்சத்திரம்-செம்பட்டி, திண்டுக்கல்-கன்னிவாடி டவுன் பஸ்கள் உள்ளன.
போன் : +91 99769 62536
பிரார்த்தனை : இறைவன் சோமலிங்க லிங்க சுவாமியை வணங்கினால் நினைத்த காரியங்களை சித்தி அடையச் செய்வார் என்பது மட்டுமின்றி தடைப்பட்ட கல்வி, திருமணம், மாங்கல்யதோஷம், செவ்வாய் தோசம், மற்றும் ...
சிறப்பு : இத்திருக்கோயிலில் நந்தியெம்பெருமான் விநாயகர் முன்புறம் அமைந்துள்ளார். இந்நந்தியெம்பெருமானுக்கு வலதுபுறம் ஒரு காலும் இடதுபுறம் மூன்று கால்களுடன் அருள்தருகின்றார். அதேபோல் ...
8. அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்,
கசவனம்பட்டி
அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
மூலவர் : மவுனகுருசாமி
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து (22 கி.மீ.,) கன்னிவாடி சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ் வசதி குறைவு. ஆட்டோ வசதி உண்டு.
போன் : +91-451 2555 455, 97876 18855, 94865 02714
பிரார்த்தனை : முன்வினைப்பயன், கடன் நீங்குவதற்காக அதிகளவில் இங்கு வந்து ...
சிறப்பு : சிகரெட் சாம்பலுடன், சிறிது விபூதியைச் சேர்த்து பிரசாதமாகவும் தருவதுண்டு. கோரிக்கைகளை சீட்டில் எழுதி, கையில் வைத்தும் வழிபடும் வழக்கம் ...
9. அருள்மிகு சப்த கன்னியர் கோயில்,
கன்னிமார்பாளையம்
அருள்மிகு சப்த கன்னியர் கோயில்
மூலவர் : சப்த கன்னியர்
இருப்பிடம் : வேடசந்தூர் அருகில் வைரம்பாளையத்தில் உள்ள கன்னிமார்பாளையத்தில் உள்ளது இக்கோயில்.
போன் : +91
பிரார்த்தனை : நாகதோஷம் உள்ள பெண்கள் இப்புற்றுக்கு பால் ஊற்றி, புதிய ஆடை சாத்தி பிரார்த்தனை செய்தால் அவர்களின் நாக தோஷம் விலகுவதாக ...
சிறப்பு : சப்தகன்னியருக்கு தனி கோயில் அமைந்திருப்பது ...
10. அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் கோயில்,
பாலசமுத்திரம்
அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் கோயில்
மூலவர் : அகோபில வரதராஜ பெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி - பூதேவி
இருப்பிடம் : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பாலசமுத்திரம்.
போன் : +91
பிரார்த்தனை : தங்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து வரதருக்கு துளசி மாலை சார்த்தி வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம், பூராட நட்சத்திர நாளில், இங்கு வந்து தாயாருக்கு புடவை ...
சிறப்பு : பெருமாளின் பத்து அவதாரத் திருக்கோலங்களும் இங்கு அமைந்திருப்பது ...
11. அருள்மிகு ஆறுமுக விநாயகர் கோயில்,
சண்முகா நதிக்கரை
அருள்மிகு ஆறுமுக விநாயகர் கோயில்
மூலவர் : ஆறுமுக விநாயகர்
இருப்பிடம் : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ளது.
போன் : +91
பிரார்த்தனை : சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : இங்குள்ள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிப்பது ...
 
மேலும் பழனி அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar