Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
நாமக்கல்
1. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில்,
திருச்செங்கோடு
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
மூலவர் : அர்த்தநாரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பாகம்பிரியாள்
இருப்பிடம் : ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது.
போன் : +91-4288-255 925, 93642 29181
பிரார்த்தனை : கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ...
2. அருள்மிகு கைலாசநாதர் கோயில்,
ராசிபுரம்
அருள்மிகு கைலாசநாதர் கோயில்
மூலவர் : கைலாசநாதர்
அம்மன்/தாயார் : அறம்வளர்த்தநாயகி
இருப்பிடம் : நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., சேலத்திலிருந்து 27 கி.மீ., தூரத்தில் ராசிபுரம் இருக்கிறது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது.
போன் : +91- 4287 - 223 252,+91- 94435 15036, +91-99943 79727
பிரார்த்தனை :

கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. மேற்கு நோக்கிய தலம் ...
3. அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்,
நாமக்கல்
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்
மூலவர் : ஆஞ்சநேயர்
இருப்பிடம் : நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் கோயில் இருக்கிறது.
போன் : +91- 4286 - 233 999, 94438 26099.
பிரார்த்தனை :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...

சிறப்பு : இங்கு ஆஞ்சநேயர் 18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும், இடுப்பில் கத்தியுடனும் ...
4. அருள்மிகு அசலதீபேஸ்வரர் கோயில்,
மோகனூர்
அருள்மிகு அசலதீபேஸ்வரர் கோயில்
மூலவர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்)
அம்மன்/தாயார் : மதுகரவேணியம்பிகை (குமராயி)
இருப்பிடம் : நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.
போன் : +91- 4286 - 257 018, 94433 57139.
பிரார்த்தனை : காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து ...
சிறப்பு : சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் கிழக்கு நோக்கி காட்சி ...
5. அருள்மிகு நாவலடி கருப்பசாமி கோயில்,
மோகனூர்
அருள்மிகு நாவலடி கருப்பசாமி கோயில்
மூலவர் : கருப்பசாமி
அம்மன்/தாயார் : செல்லாண்டியம்மன்
இருப்பிடம் : நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் மோகனூர் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4286 - 256 400, 256 401, 255 390.
பிரார்த்தனை : பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் ...
சிறப்பு : பீட வடிவில் ...
6. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்,
மோகனூர்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
மூலவர் : பாலசுப்பிரமணியர் ( பழநியாண்டவர்)
இருப்பிடம் : நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் மோகனூர் இருக்கிறது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது.
போன் : +91-4286 - 645 753, +91- 98424 41633.
பிரார்த்தனை : இத்தலத்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது ...
சிறப்பு : இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி ...
7. அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயில்,
மோகனூர்
அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயில்
மூலவர் : கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர்
அம்மன்/தாயார் : பத்மாவதி
இருப்பிடம் : நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஆட்டோவில் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
போன் : +91- 4286 - 256 100, 94429 57143.
பிரார்த்தனை : கல்வியில் சிறப்பிடம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நோய் தீர இங்கு ...
சிறப்பு : காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும் ...
8. அருள்மிகு மாரியம்மன் கோயில்,
ராசிபுரம்
அருள்மிகு மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன்
இருப்பிடம் : ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது.
போன் : +91- 4287 - 220 411, 99940 71835.
பிரார்த்தனை : நோய்கள் நீங்க இங்கு அம்பாளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கண்நோய் உள்ளவர்கள் அம்பிகைக்கு கண்மலர் வைத்து வழிபடுகின்றனர். ...
சிறப்பு : இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக ...
9. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்,
கபிலர்மலை
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
மூலவர் : பாலசுப்பிரமணியசுவாமி
இருப்பிடம் : நாமக்கல்லில் இருந்து பரமத்தி வழியாக ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அதுபோல் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் வழியில் 8வது கி.மீ., தொலைவிலும், ப.வேலூரில் இருந்து 6வது கி.மீ., தொலைவிலும் கோவில் அமைந்துள்ளது.
போன் : +91 4268-254100, 90957 24960.
பிரார்த்தனை : பக்தர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பாலசுப்ரமணியரை வழிபட்டுச் ...
சிறப்பு : மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குழந்தை குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார்.மூலஸ்தானம் அமைந்துள்ள ...
10. அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில்,
நாமக்கல்
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில்
மூலவர் : லட்சுமி நரசிம்மர்
இருப்பிடம் : நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி.
போன் : +91
பிரார்த்தனை : பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர். ...
சிறப்பு : இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருப்பது ...
 
மேலும் நாமக்கல் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar